சுந்தர பாஹு ஸ்தவம் 63 to 68 ஸ்லோகங்கள்- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

63rd ஸ்லோஹம்..
சவ்ந்தர்ய மார்த்தவ சுகந்தரச பிரவாஹை:
ஏதே ஹி சுந்தர புஜச்ய பதார விந்தே
அம்போ ஜடம் ப பரி ரம் பண மப்யஜைஷ்டாம்
  தத் வை பராஜி தமிமே சிரசா பிபர்த்தி 
 உப பத்தி உடன் விவரிக்கிறார் அழகு சவ்குமார்யம் நறு மனம் மகரந்த  ரச பிரவாஹம் ஆகிய இவற்றால் அழகர் உடைய திரு வடிகள் ஆகிய தாமரை வென்று  தோல்வி அடைந்த அந்த தாமரை பூ இந்த திரு வடிகளை  சுமக்கின்றது..தாமரையின் செருக்கு கிளர்ச்சியை வென்று ஒழிந்தன..
ஆசன பத்மத்திலே அழுத்திய திருவடி /பிராப்யமும் பிரா பக்கமும் இவையே / நாராயணனுக்கு கைங்கர்யம் / திருவடிகளை பற்றி / எப்பொழுதும் பிராப்யம் சந்தேகம் இல்லை ..உபாயம் வேறு விதி இன்றி நாம் ஆக்கினோம் சும்மாடு போல /தலையில் சூடி மகிழாமல் வைத்து கொண்டோம் ..பரம சுகுமாரமாய் இருக்கும் நாம் சும்மாடு ஆக்கி கெடுத்தோம் /சௌந்தர்யா மார்தவ சுகந்த ரசம் -இதனால் ஏற்ப்பட்ட பிரபாகம் -டாம்பீகம் இருந்த தாமரையை வென்று தலை மேல் உட்கார்ந்தன..

64th ஸ்லோஹம்

ஏதே தே பத சுந்தராஹ்வைய ஜுஷ: பாதார விந்தே சுபே
 யன் நிர்னேஜ   சமுத்தித த்ரிபதகா ஸ்ரோதஸ்ஸு கிஞ்சித் கில,
தத்தே சவ் சிரசா த்ருவஸ் தாதா பரம் ஸ்ரோதோ பவா நீபதி:
யச்யாச்ய அலகநந்திகேதி நிஜகுர் நாமை வ்மன்வர்த்தகம்..
திரு வடி தாமரைகளில் கங்கை பெருகின வரலாற்றை அநுபவித்து பேசுகிறார்..
யன் நிர்னேஜ   சமுத்தித த்ரிபதகா ஸ்ரோதஸ்ஸு–பண்டு ஒரு கால் திரு விக்கிரம அவதாரம் செய்து அருளின காலத்திலேயே -குறை கொண்டு நான் முகன் குண்டிகை நீர் பெய்து மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்தி கறை கொண்ட கண்டத்தான் சென்னி மேல  ஏற கழுவினான் அண்டத்தான் சேவடியை ஆங்கு -நான் முகன் திரு அந்தாதி -9-போல திருவடி விளக்கின தீர்த்தம் பல முகமாக பெருகிற்றே அவற்றுள்..
கிஞ்சித் கில, அசவ் த்ருவஸ்  சவ் சிரசா தத்தே — ..ஒரு பெருக்கை உத்தான பாதன் என்னும் சக்கரவர்த்தியின் புதல்வன் தருவன் தன தலையாலே தாங்கி நிற்கிறான்
 தத் அபரம்– ஸ்ரோதோ பவா நீபதி:–மற்று ஓர் பெருக்கை பார்வதீ பதியான பரம சிவன் தன தலையால் தாங்கி நிற்கிறான்
யச்யாச்ய அலகநந்திகேதி ஏவம் நாம அன்வர்த்தகம் நிஜகு:– யாதொரு பெருக்கு அலக நந்தா என்று இங்கனே வழங்கி வரும் பெயரை அன்வர்தமாக சொல்லுகிறார்களோ அதனை பரம சிவன் தாங்குகிறான்  என்கை -சதுர முகன் கையில் சதுப் புயன் தாளில் சங்கரன் சடையினில் தங்கி கதிர் மக மணி கொண்டு இழி புனல்  கங்கை -பெரியாழ்வார் ..சங்கரனின் அழகா சம்பந்தம் பெற்றதால் அலக நந்தா என்று பெயர் பெற்றது.
.சுந்தராஹ்வைய ஜுஷ:தே ஏதே பாதார விந்தே சுபே—அழகர் உடைய இந்த திருவடித் தாமறைகள் -த்ருவனும் சிவனும் சிரசா வஹிக்கும் படியான பெருக்குகளை உடைய கங்கைக்கு உத்பத்தி பூமியான அழகர் திரு வடிகள் -பரம போக்யங்கள்..
உலகம் அளந்த பொன் அடியே அடைந்து / உன்னை பிடித்தேனே இல்லை அடி கீழ் அமர்ந்து புகுந்தேனே /நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் /மாதாவின் மார்பகமே விசேஷ உத்தேசம் போல திரு வடிகால் உத்தேசம் /தலையால் தாங்கி அசுபம் நீங்க பெற்று சிவ தன்மை  அடைந்தான் ருத்ரன் /நிர்நேஜா-திரு மஞ்சனம் செய்து /மூன்று பெருக்குகளில் ஒன்றை துருவனும் மற்று ஒன்றை சிவன்தலையால்  தரிக்க /இந்தர லோகமும்,பூ மண்டலம், பாதாள லோகமும் பெருகிற்றாம்../அழகன் திரு வடிகளில் இருந்து /சவ்பாக்யமும் அனுபவமும் கொடுக்க /பரம பாவனமும் போக்யமும் இருப்பதால் ..பாவனதுக்கு சிவனும்-கபால சாபம் நீங்க – போக்யதுக்கு துருவனும் தரித்தான்../ஆகாச கங்கை பாதாள கங்கை /ஏழில் ஓன்று -பூ மண்டலத்தில் வர கங்கை ..பகீரத சகராஜ சாம்பல் தன்மை நீங்க பெற்ற கதை ..நாக லோகத்தில் தங்கி சுத்தம் பண்ணி/ சந்திர மண்டலத்தில் அமிர்தம் பெருக சூர்ய மண்டலம்./மேரு/ எல்லாம் சென்றதாம் …யமுனைக்கு திரு மேனி சம்பந்தம் ..சரஸ்வதிக்கு மூன்று பின்னல் சம்பந்தம் ..கோதாவரிக்கு  ராமன் திருவடி சம்பந்தம் தாமிர பரணி ஆழ்வார் சம்பந்தம் வைகை பெரியாழ்வார் சம்பந்தம் நூபுர கங்கை அழகர் சம்பந்தம் திரு வாய் மொழியே தீர்த்தம் காவேரிக்கு பெரிய பெருமாள் திரு வடி சம்பந்தம்..
கபில -சாங்க்ய மதம் நிர்வாஹம் ..பிரதானம் ஜீவாத்மா ..குதிரையுடன் 60000 பேரும் சாம்பல் ..அம்சுமான் பிள்ளை திலீபன் குதிரையை மீட்டும் அவன்  பிள்ளை பகீரதன் பிரயத்தனம் பண்ணி கங்கையை கொண்டு வர ..அனைவரும் ராமனுக்கு முன்பு பிறந்தவர்கள் 35 ராஜாக்கள் முன் இருந்தார்கள் இஷ்வாகு வம்சத்தில் ..ரிஷிகள் இடம் கேட்டு கேட்டு நடந்தான் ராமன் கரும்பு தின்ன கூலியா பாலை குடிக்க கூலியா பிந்து சரஸ்  சிவன் தலையால் தாங்கிட இடம் ஸ்படிகம் போல வேலை பாறை கல்/கங்கா தரன் /ஒரு சடை முடிதிறந்து விழ –கங்கை உற்பத்தி வேற இடம்/குதிரைகளை சுடுக்கி விட -ஜன்கவி முனி காத்து வழியில் வர  -சாம்பலுக்கு சாப விமோசனம் ..தேவ பிரயாகை கங்கை என்னும் கடி நகரம் ..சது முகன் கையில்.. சது புயன் தாளில் ..சங்கரன் தலையில் தங்கி /மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்தி புருஷ சுக்தம் -அனைத்து வேதத்திலும் உண்டு..திரு மஞ்சனம் இன்றும் புருஷ சுக்தம் /கறை கொண்ட கண்டத்தான்  -நலம் திகள் சடையன் முடி கொன்றை மலரும் -சிகப்பு நாரணம் பாத துழாய் -பச்சை நிறம் கலந்து இழி புனல்  /அலக நந்த செம்மண் நிதானமாக வரும்/ பாக்ரதி ..எழுமையும் கூடி பாபம் களித்திடும் பெருமை /மூன்று அடி நிமிர்த்து-திரு விக்ரமன் இல்லை திரு மந்த்ரம் தான்  ..மூன்று எழுத்து அதனை ..மூன்று எழுத்து அதனால் ..மூன்று எழுதாக்கி ..மூன்று எழுத்தை என்று கொண்டு இருப்பார்க்கு நம்பி இருப்பார்க்கு/ மூன்று அடி நிமிர்த்து -மூன்று அடிகளாக நிமிர்த்து மூன்றினில் தோன்றி சேஷி சரண்யன் போகி மூன்றினில் மூன்று உருவானான் ..பொழில் சூழ் கங்கை /வெம்  கலி i அழிய விட்டு சித்தன் பாடி கங்கையில் குளித்து  இருந்த கணக்கு ஆம் ..
65th ஸ்லோஹம்..
ஆம்நாய கல்பலதி கோத்த ஸுகந்தி புஷ்பம்
யோகீந்திர ஹார்த சரசீருக ராஜ ஹம்சம்
,உத்பக்வ தர்ம சஹாகார பல பிரகாண்டம்
 வந்தேய சுந்தர புஜச்ய பாதார விந்தம்
ஆம்நாய கல்பலதி கோத்த ஸுகந்தி புஷ்பம்—வேதங்கள் ஆகிற கற்பக கொடியில் நின்று உண்டான நறு மணம் மிக்க மலர்களோ இவை !  திரு வடிகள் வேத பிரதி பாத்யங்கள்….லதிகா =கொடி..புஷ்ப ஹாசமான திருவடிகள்..
யோகீந்திர ஹார்த சரசீருக ராஜ ஹம்ச–யோஹி ஸ்ரேஷ்டர்களின் ஹ்ருதய கமலங்களிலே விளங்கும் ராஜ ஹம்சன்களோ இவை !–யோகீந்திர பர கால பராங்குச யதிராஜர் போல்வார்..மான சரோவர்..ராஜ ஹம்சம் ஷீரையும் நீரையும் பிரிக்க தெரியும் ..வீடு முன் மிற்றவும் என்று சொல்ல தெரியும் மென் நடை அன்னம் பறந்து விளையாடும் -பெரி ஆழ்வாரை  சொல்கிறாள் ஆண்டாள்..வேத சிரசிலா /ஹஸ்தி கிரி மேலா விசாரம் போல /பக்தர்கள் மனசிலா /கல்லும் கணை கடலும் புல் என்று ஒழிந்தன /அரவிந்த பாவையும் தானும் அழகிய பாற்கடலும் விஷ்ணு சித்தன் மனசே கோவில் கொண்ட /நெஞ்சமே நீள் நகராக கொண்டவன் /குழம்பின் ஓசையும் புள்ளை கடாவுகின்ற ஓசை நம் ஆழ்வார் இதயத்தில் கேட்க்கும் ../இருப்பேன்  இனி பேரென் என்று நெஞ்சு நிறைய புகுந்தான் ..என் கருத்தை உற வீற்று  இருந்தான் கண்டு கொண்டேன்..
உத்பக்வ தர்ம சஹாகார பல பிரகாண்டம்—பரி பக்வமான தர்மம் ஆகிற தேன் மாம் பழங்களோ இவை!– த்யான பலமும் இவையேயாய் பரம புருஷார்தமாய் இருப்பவையும் இவை!..பிரகாண்ட சப்தம் ஸ்ரேஷ்ட வாசகம்–தர்மம் பக்குவம் ஆகி மாம் பழம் ஆனது போல
சுந்தர புஜச்ய பாதார விந்தம்  வந்தேய– சுந்தர தோள் உடையானின் திருவடி தாமரையை வணக்க கடவேன்..
66th  ஸ்லோஹம்..
 சுசுந்தரச்யாச்ய நு வாமநாக்ருதே;
 கிராமத்ராய பிரார்த்தி நி மானசே கில ,
இமே பதே தாவ திஹாச ஹிஷ்ணு நீ
விசக்ரமாதே த்ரிஜகத் பதத்வயே
பண்டு திருவடிகளை கொண்டு உலகு அளந்து அருளின காலத்திலேயே வாமன மூர்த்தி மகா பலி சகாசத்திலே -என் உடைய பாதத்தால்  யான் அளப்ப மூவடி மண் மன்னா! தருக என்று வாய் திறப்ப -மூவடி வைப் புக்கு விஷயம் இருப்பதாக கருதி மூவடி மண் வேண்டினாலும் கூட திரு வடிகள் ஆனவை இரண்டு வைப்பிலேயே மூவுலகையும்  -த்ரிஜகத் பதத்வயே விசக்ரமாதே–அளாவி விட்டன ..இத்தால் திரு வடிகளுக்கு ஆஸ்ரித சம்ரட்ஷனத அதிசயம் சொல்லிற்று..
ரட்ஷனத்தில் துவரை உஊற்றம் -மூன்று அடி கேட்டு-சப்த லோகங்களையும் – இரண்டாலே முடித்தான் .பின்னானார் வணங்கும் ஜோதி அழகர் ..வாமன ஷேத்ரம் திரு வோணம்–   அவதாரம் -த்வாதசி அன்று –சகிக்காமல் வார்த்தையை பொய் ஆக்க – திருவடி யானது இவன் யாசிததை சகிக்க வில்லை மூன்று அடி வைக்கவும் சகிக்க வில்லை ..அவனால் படைக்க பட்ட காக்க பட்டலோகங்களை இரந்தது/இவனுடைய இந்த்ரன் இவனுடைய மகா பலி இடம் – இதை பண்ணினதே வேத வியாசர் எழுத சரக்கு கொடுக்கத்தான் -சுருக்குவார் இன்றே சுருகினாய் ..இரண்டு இல்லை மூன்று இருக்கு ..மூன்று எழுத்தை சொன்னால் பிரம்மா பதவி கிட்டும்..ஈர் அடியால் முடித்து கொண்டான் ..மண்ணை பிரார்த்தித அவதாரம் பெண்ணை பிரார்த்தித்து இல்லை ஓங்கி –செந்நெல் ஓங்கினவாம்/பொற் கையால் நீர் ஏற்றான் ..சிலிர்த்து திரு விக்ரமன் ஆனான்  /இந்த தீர்த்தமும் ஸ்ரீ பாத தீர்த்தமும் ஏக சமயத்தில் விழுந்தனவாம் ..
67 th ஸ்லோஹம்..
சௌந்தர்யா சாராம்ருத சிந்து வீசி
 ஸ்ரேநீஷூ  பாதான்குலி நாமிகாஸூ 
ந்யக்க்ருத்ய சந்திர ஸ்ரியமாத் மகாந்த்யா
நகாவலி சும்பதி சுந்தரச்ய
திரு நகங்களை வர்ணிக்கிறார் ..திரு மேனியில்  அழகு என்னும் அமுத கடல் உண்டாயிற்று ..அலைகள் போல திரு விரல்கள்..சந்தரன் ஒளியையும் திரஸ் கரித்து அழகாக திரு நகங்கள் விளங்கு கின்றன
சௌந்தர்யா சாராம்ருத சிந்து வீசி ஸ்ரேநீஷூ  –திரு  அடி விரல்கள் ஆகிய சௌந்தர்யா அமிர்த சாகர தரங்க பரம்பரைகளிலே
 நகாவலி  மாத்ம காந்த்யா சந்திர ஸ்ரியந்யக்க்ருத்ய சும்பதி –திரு நகங்களின் வரிசை யானது தன ஒளியினால் சந்தரன் ஒளியையும் கீழ் படுத்தி விளங்குகின்றது
 முத்தும்  மணியும் வைரமும் பவளமும் -வரிசையாக பத்து சந்திர கலைகள் போல /தசாவதாரம் சந்தரனுக்கு எந்த திருவடி கிடைத்தால் சாபம் போகுமோ அந்த அழகரின் பாத அங்குலி -விரல் நகம் ஆனார்கள் ..திரு மேனி-அழகு  கடல்/ விரல் அலை /.முனையில் பார்க்கும் சந்திர கலைகள் – நகாவளி நகங்களின் வரிசை –

68 th  ஸ்லோஹம்..

யோ ஜாதக்ரசிமா மலீ ச சிரசா சம்பாவிதஸ்சம்புனா

சோயம் யச் சரணாஸ் ரயீ  சசதரோ நூநம் நகவ்யாஜத;

பூர்ணதவம் விமலத்வ முஜ்ஜ்வல தயா  சார்த்தம் பஹூத்வம் ததா

 யாதஸ் தம் தருஷண்ட சைல நிலயம் வந்தா மஹே சுந்தரம்.

வாஸ்தவ மாகவே சந்தரன் தேவதாந்தர சமாஸ்ரயனத்தாலே தனக்கு உண்டாயிருந்த குறைகள் தீர வேண்டி நக வ்யாஜத்தாலே அழகர் திரு வடிகளை ஆச்ரயித்து குறைகள் தீர்ந்து பரி பூர்த்தியையும் பெற்றான்..

சிவன் சிரசாலே தரிக்க பட்டு சயிஷ்ணுவும் கள்ங்கியும் ஆனானோ /-அழகர் திரு வடிகளை ஆச்ரயித்து குறைகள் தீர்ந்து-எப் போதும் பூர்ணனாய் இருக்கை நிஷ் கள்ங்கனாய் இருக்கை ஒளி மிக்கு இருக்கை பல வடிவு பெற்று இருக்கை ஆகிய இத் தன்மைகளை அடைந்தானோ/

அந்த அழகரை வணங்குகிறோம் -நகம் என்ற தன்மை பூண்டு இருந்து சதா சர்வதா புஷ்கலனாய் இருக்க பெற்றான்/விமலனாய் இருக்க பெற்றான் /ஒளி மல்கி எப்போதும் இருக்க பெற்றான் /ஏகத் வதையும் விட்டு பகுத்வத்தையும் -பத்து திரு விரல்களிலும் உள்ள பத்து நகங்களும் பத்து சந்த்ரிரர்கள் போல் விளங்குவதும் -பெற்றான்..-நக வியாஜத்தால்-திரு வடிகளை அடைந்து – பூர்ணத்வமும்-/விமலத்வமும் /உஜ்வல தயா சார்த்தம் -ஒளி பெற்று  /பகுத்வமும் -பத்தானான்-நான்கும் பெற்றான்..திரு இந்தளூர் – பல திவ்ய தேசங்களிலும் சந்திர புஷ்கரணி/சந்திர  சாபம் போக்கினவர் /கூரத் ஆழ்வானை சந்திதாயோ  ஐதீகம்..

கூரத் ஆழ்வான் திரு வடிகளே சரணம்

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: