ஸ்ரீ ஸ்தவம்-5-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் .

ஷோதீயாநபி  துஷ்ட புத்திரபி

நி ச்நேஹோ சப்ய நீ ஹோசபிதே

கீர்த்திம் தேவி லிஹன் நஹம்

ந ச பிபேம் யக்ஜோ ந  ஜிஹ்ரேமி ச

துஷ் யேத்சா து ந தாவ்தா

ந ஹி ஸுனா லீடாசபி பாகீரதீ

துஷயேச்வாபி ந லஜ்ஜதே ந ச பிபேத்

யார்த்திஸ்து சாம்யேச்சுன :

 வந்தே வரத வல்லபாம் ..நாய் தாகத்தால் தண்ணீர் கங்கையில் குடித்தால் கங்கைக்கும் தோஷம் இல்லை ..அதற்கும் தாகம் தீரும்..அது போல இவர் பாட முற்பட்டது -நைச்சிய அநு சந்தானம் தாழ்ந்த வானின் ஸ்லோகத்தையும் ஏற்று கொள்கிறான் ..பாடி சத்தை பெற ..ஹே தேவி அக்ஜக அகம் -அறிவு இல்லையால் .அனுஷ்டானமும் இல்லை .துஷ்ட புத்தி ..நிஸ் சிநேகம் -நல்ல நினைவும் இல்லை.. நல்ல முயற்சியும் இல்லை தி கீர்த்திம் லிகன் .நக்குவதை குடிக்கும் லிக தாது ..நாக்கால் ஸ்லோகம் பாடுகிறார் நாய் நக்கு வது போல அச்சமும் வெட்கமும் இல்லை கீர்த்யோ என்னில் அல்ப மான ஏன் வாக்கில் வந்ததால் கேட்டு போவது இல்லை. பாகீரதி கங்கை கங்கை என்னும் வாசகத்தால் -கடு வினை களையும் ..சுனா =நாயால் /நகி துஷஎது தோஷம் இல்லை. சவா அபி அந்த நாயும் கூட நீசனையும் புனிதம் ஆக்கி   யதால் தான் பெருமை ..மயர்வற மதி நலம் அருளினான் ..அடியேனையும் உஜீவிக்க ..நாய் வெட்க்க படுமோ ..கோஷ்டியில் பூனை குறுக்கே போய் செருக்கி நிற்கும்….ராவணனையும்  திருத்த முயன்ற தேவி அடியேனால் பாட பட்டால் ஒத்து கொள்ள மாட்டாளா .ராமன் இடம் மித்திரன் ஆகி விடு என்கிறாள் உபதேசத்திலும் கை படித்து நண்பன் ஆக – ராமனின் திரு உள்ளம் அறிந்து  உபதேசிகிறாள் -.இருவரையும் திருத்து கிறாள் .அருளால் நம்மையும் அன்பால் அவனையும்..
சமுத்ரம் துரும்பு ..கடலுக்கு உட்பட்ட க்ஜானதுடன் இல்லை ..அடங்கு எழில்  சம்பத்துள் அடங்க கண்டு -ஆழ்வார் பாசுரம் ..ராட்ஷசிகள் கூட சரணம் என்று சொல்லாமலே ரட்ஷித்தாள் பிராட்டி..பாபானாம் வா -ஏ குரங்கே -பிலவங்கமே-பட்ட மகிஷி பேச்சு -இஷ்வாகு வம்சத்தில் பிறந்தால் தான் ரட்சிக்க தெரியும். ராம தாசன் ..சீதா ராமனை நீர் கண்டது இல்லை ..யார் தான் பாபம் பண்ண வில்லை ..காருண்யத்தால் தான் செயல் படனும் .காலில் விழுந்த வரை ரட்ஷிக்காத குற்றம் உமக்கு /ராமனுக்கு அக்னி சாஷி பிடித்த கை விட மாட்டேன் சொல்லி பத்து மாதம் பிரிந்த குற்றம் என் பர்த்தா குடவாளி என்று உம் இடம் சொன்னது என் குற்றம் ..குற்றம் கண்ணில் படுவது இல்லை ..குற்றவாளிகள் யாரு? பூமா தேவி கேட்டது லோகத்தில்  குற்றம் ஓன்று இருக்கா நீளா தேவி ..மொவரும் சேர்த்து நம்மை ரட்ஷிகிரார்கள்..மாதர் மைதிலி -காலில் விழாதவர் களையும் விழுந்தார்கள் என்று சொல்லி ரட்ஷிதீரே -பட்டர் -சீதை கோஷ்டிக்கு பல ராமன் கோஷ்டியும் சமம் இல்லை..திரு பால் கடல் பிறந்தகம் ஸ்ரீ வைகுண்டம் புக்ககம் பிராட்டிக்கு..தாழ்ந்தவர்கள் அங்கெ இல்லை தேடி ஸ்ரீ ரெங்கம் வந்தீர் -பட்டர்..நாய் வந்தது லகு சம்ப்ரோட்ஷனம்..அடி நாயேன் தின படி வந்து இருக்கிறேனே –நீ கொடுத்த சரீரத்தை நன்றி இன்றி எனக்கே என்று நினைத்து ….மின்னு மா மழை தவழும் மேக வண்ணா ..அடி நாயேன் நினைத்து இட்டேனே ..கடைசி பிர பந்தம் ..பாரார்த்த்யம் உனக்கும் உன் அடியாருக்கும்  என்றே இருக்கிறேன் என்கிறாள் ஆண்டாள் ..கலன் அணியாது வந்த ராமனை பார்த்த ரிஷிகள் தங்கள் புண்ணை காட்ட -வெட்கமாக இருக்கு /நானே வந்து ரட்சித்து இருக்கணும்.. சொல்லிய பின்பு சித்ர கூடத்தில் இருக்க–பாத்து வருஷம் போக — வில்லை கையில் வைத்தது எதற்கு ..கோதண்ட ராமன்/சார்ங்கம் உதைத்த சர மழை போல் /வில் இருத்து மேல் இயல தோள் தோய்ந்தாய் / சிலை இலங்கு ..நீதி கதைகள் பல ஆறு வயதுக்குள் கேட்டாளாம்/ரிஷி வாழ் கையில் கதை /கையில் ஆயுதம் இருந்தால் கொல்லனும் ..ஆபரணம்  தான் என்று அதன் செயல் பாட்டை மறந்தாய் என்று -பிரிந்தாலும் -படிக்கை விடு யார் தூங்குவார்/ பரதனை விட்டு குளிக்க மாட்டார் பாஞ்ச சன்யம்..செய்த பிரதிக்ஜை விட மாட்டான் ..அதன் பின் வேகமாக கதை ஒடித்து..சக்தி உண்டு இருந்தாலும் அவன் சக்தியை எதிர் பார்த்து இருந்தாள் முடியுமா கூடுமா திரௌபதிக்கு சக்தி இல்லை இவளுக்கு பிராப்தி இல்லை….பர புருஷனை தொட மாட்டேன்/தாயார் என்றார் ஹனுமான்/ஆழத்தை பார்த்து பயம் –தேவரீர் அனுக்ரகதால் தான் கடல் தாண்டி வந்தேன் என்று தெரியும்/அரக்கம் இக் கரைக்கு கொண்டு வர குரங்கு அக் கரைக்கு கொண்டு போனதாம் அவன் வந்து தான் ரட்ஷிகனும். அக்னியை  எரிக்க சொல்லி விடுவேன்  ஆனால் ஏன் சொல்லை எதிர் பார்க்க வில்லை தூயவன் வில்லுக்கு மாசு என்பதால் ..சாரங்க பாணி ..தன்னை தான் ரட்ஷிக்காமல் அவனை எதிர் பார்த்து இருக்க கத்து கொடுக்கிறாள்/ உள்ளுவான் உள்ளத்தில் …விலா எலும்பு நோக  சிரித்தேன் மனசின் நினைவிலே இருக்கிறான் ..தொண்டுக்கே பூண்டு போனேன் ..இளைய புன் கவிதை.ஏலும். எம்பிராற்கு இனிய வாறே ..உனக்கு பிடித்து இருக்க பாடினேன் …ராமாயணம் யார் பாடினாலும் சிறிய திரு வடி இருக்கிறார் போல -விஷயமே முக்கியம் யார் சொன்னார் எனபது இல்லை

 

கூரத் ஆழ்வான் ரு வடிகளே சரணம்.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: