ஸ்ரீ ஸ்தவம்-4-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் .

யே வாசாம்  மநசாம் ச துர்க் ரஹ தயா /

கயாதா குணாஸ் தாவகா :

தாநேவ ப்ரதி சாம்பு  ஜிஹ்வ முதிதா

ஹை மாமிகா பாரதீ 1

ஹாஸ்யம் தத்து ந மன்மஹே

ந ஹி  சகோர் யேகாசகிலம்  சந்திரிகாம்

நாலம் பாதுமிதி ப்ரக்ருஹ்ய ரசநா

மாசீத சதயாம்  த்ருஷி 11

சகோரி பறவை சந்திர கலை உருகுமா என்று பார்த்து இருக்கும் -ஏகா தனித்து …உம உடைய குணங்களை பாடி முடியாது..தாவகாக -உம உடைய வாசாம்மனசாம் பற்று வதற்கு அறிய பெருமைகள்/ மாமிகா பாரதி- பாடுவதில் வாக்கு ஓடுகிறது..சாம்பு -ச அம்பு தண்ணீர் உடன் கூடிய ரசத்துடன் கூடிய நாக்கு நாக்கு துடிக்கிறது பாட பிர வர்திகிறது/ ஹாய்/ஆச்சர்யம்..பரி காசம் இல்லை .தாகம் உள்ள வளவில் மூடி கொண்டு இருக்காது ..பேசி னால் தான் நாக்குக்கு சத்தை.. சமுத்ரத்தில் மழை கொட்டினால் சமுத்ரம் மாறாது மழைக்கு பெருமை /அவனுக்கு சமர் பித்து நாம் சத்தை பெறுவோம்..திரு மேனி சொரூபம் அழகு சக தர்ம சாரிணி  யாய் இருக்கும் / சீதை பிராட்டி தங்க பலகை ஜனகன் கொடுத்தானாம் /பின்பு எப்போதும் வர வில்லை/ கர்ம யோகத்துக்கு அதிகாரம் படைத்தவன் என்று கிருஷ்ணன் கீதையில் அருளினான்.. என்ன நடந்தது என்று கொடுத்த பின்கேட்க்க வில்லை/அல்லி மலர் மகள் போக மயக்குகள்  இற பிறப்பு /இரும் பொறை கற்பு என்னும் பெயர் சீதை/ இயம் சீதா-பார்த்தவர் எல்லாம் சீதை போல தெரி கிறதாம் பெருமாளுக்கு/ மம சுதா-சக தர்ம சரிதவ /தர்ம வழியில் போக துணை/ரட்ஷணமே தர்மம் இருவருக்கும் -அதற்கே காட்டுக்கு கூடவந்தாள்..பிடிவாதத்துடன் ..காடு சுடும் நின் பிரிவினும் சுடுமோ காடு/நரகம் சொர்க்கம் என்ன..தோடி ராகம் கேட்டு கல்யாணி நன்றாக இருந்தது என்று சொல்லியது போல  -யார் அபிப் ராயதால் என்று கேட்டு இருக்கணும்/உன் உடன் சேர்ந்து இருந்தால் சுவர்க்கம் நான் முன் போகிறேன் நீ பின் வா ஜாதகத்தில் காட்டுக்கு போவது ஒரு வயசிலே தெரியும் அப்பொழுதே மூட்டை தயார்..கை பிடித்த கணவன் இருக்கும் இடத்தில இருக்க தாயார் இடம் சொன்னீரே ….

கூரத் ஆழ்வான்  திரு வடிகளே சரணம்.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: