திரு கோளூர் பெண் பிள்ளை ரகஸ்யங்கள்-4..

70.Suttri kadantheno thiru maalai aandaanai pola

சுற்றி கடந்தேனோ திரு மாலை ஆண்டானை போல

71. சூளுறவு கொண்டேனோ கோட்டியூரைப் போலே

sULuRavu koNdEnO kOttiyUrAraip pOlE

துரோணர் ஏகலைவன் –ராமானுஜர் ஆளவந்தார் …போல தேசிகன்-எம்பெருமானார் இடம்..பெரிய நம்பி த்வய அர்த்தம் பெற்றார்..பாரா முகம் கொண்டு நம்பி சொன்னார் ..யாருக்கு என் சொல்கிறேன்..பெரிய பெருமாள் சொல்லி உபதேசம் பண்ணினார்..கைங்கர்யம் பண்ணிதான் பேரனும் அன்று நியமனம் ..பதி னெட்டு முறை ..சூழ் -ஒருவரும் வராமல்  அந்தரங்கமாக பெற்றார்..திரு மந்தரம் சரம ச்லோஹம் பெற்றார்.. ராமாயணம் திரு மலை நம்பி இடமும் /திரு மாலை ஆண்டான் இடம் திரு வாய் மொழி  சாரம் /பெரிய அரையர் இடம் மற்றைய பிரபந்த சாரம்

72. உயிராய பெற்றேனோ ஊமையைப் போலே

uyirAya peRREnO Umaiyaip pOlE

வூமை ..உயிர் ..இன்றியமையாதது ராமானுஜர் திரு வாடி பெற்றான் ..தன சரண் தந்திலன் தான் அது தந்து ..இதை பெற்றால் தான் மோஷம் ..ஏதும் இல்லை உஊமை  இடம் ..இல்லை எனக்கு எதிர் எம்பார் சாதித்தார் இதைபெற்றதால்

73. உடம்பை வெறுத்தேனோ நறையூராரைப் போலே

udambai veRuththEnO naRaiyUrAraip pOlE

தொட்டியம் திரு நாராயண பெருமாளை அணைத்து ரட்ஷிதார்..பற்றின பத்தினி பிள்ளைகளுக்கும் உடம் மோஷம் ..ஆத்ம ஹத்தி தெரிந்து பண்ணினால் குற்றம்.. அவனுக்கு பண்ணினதால் பாப்பம்இல்லை

74. என்னைப் போல் என்றேனோ உபரிசரனைப் போலே

ennaip pOl enREnO uparisaranaip pOlE

வசு நிஜ பெயர்  ஆகாசத்தில் போவதால் இந்த பெயர்..தேவர் ரிஷிகளுக்கும் சண்டை ..தேவர்களுக்கு பஷ பாத்தால் பொய் சொல்ல நரகம் பொய் அங்கு /என்னை போல அபாகவதர்கள்ளையும் மாற்றி விடுவேன் என்றான்

75. யான் சிறியேன் என்றேனோ திருமலைநம்பியைப் போலே

yAn siRiyEn enREnO thirumalai nambiyaip pOlE

பூர்ண கும்பம் கொடுத்து இவர் வர வேற்க -என்னை விட சிறியவர் இல்லை..தாத -அப்பா என்கிறான் வேங்கடத்தானே இவரை

76. நீரில் குதித்தேனோ கணபுரத்தாளைப் போலே

nIril kudhiththEnO kaNapuraththALaip pOlE

ராமானுஜர் காலத்தில் முன் உள்ளவர்..திரு வெள்ளறை போய..நீர் நூறு வயசு புகுவீர் ..ஆச்சர்ய நிஷ்டியால்..மணல் திட்டாக தேவரீர் இருந்து ரட்ஷிதீர் என்கிறாள்.. இது போல நஞ்சீயர் சிஷ்யை ஒருத்தி பின்பு சொன்னாள் என்ற இதிகமும் உண்டு

77. நீரோருகம் கொண்டேனோ காசிசிங்கனைப் போலே

nIrOrugam koNdEnO kAsi singanaip pOlE

காசி தேசத்தில் -சிங்கம் ஒருவன் இருந்தான்..அகங்காரத்தில் குதித்து சிக்கி கொண்டான்.. கஜேந்திரன் திருப்திக்கு உதவினால் போல வந்து ரட்சிக காற்று தூக்கி ..உஊகம்-யுக்தி நீர் உஊகம்-தாமரை பறித்தான் சமர்பிக்க .யானை போல ..ஆபத்தில் சிக்கும் பொழுதாவது அவனை நிக்கவேணும்

78. வாக்கினால் வென்றேனோ பட்டரைப் போலே

vAkkinAl venREnO battaraip pOlE

சர்வக்ச பட்டார் -சின்ன குழந்தை பட்டர்..காவேரி மணல் கை எடுத்து எவ் வளவு..பிடி மணல் சொல்ல தெரிய வில்லை..திருஷ்டி சுத்தி போட்டார்கள்..மாத வச்சர்யர்-தந்தி யாக -யானை போல செருக்குடன்-ஜெயித்து .திரு நெடும் தாண்டக சாஸ்திரம் தெரியும் சொல்லி அனுப்ப/இலைமுன் நின்று இருக்க தர்க்க பிச்சை வேணுமோ கேட்க நீர் தான் திரு நெடும் தாண்டக சாஸ்திர வல்லீரோ என்று சொல்லி சன்யாசி ஆச்ரமதுடன் நஞ்சீயர்ஆனார்

79. வாயில் கையிட்டேனோ எம்பாரைப் போலே

vAyil kaiyittEnO embAraip pOlE

ஒரு வருஷம் ராமாயணம் கேட்டார்..கோவிந்த பெருமாள் -எம்பார் பத சாயை ..பாம்பு வாயில் முள் இருக்க கை விட்டு எடுத்து தீர்த்தம் ஆடி விட்டு வந்தார்..பல்லில் விஷம் இருப்பது பாம்பின் செயல் இல்லை. திருஷ்டிதது அவன் தானே .ரட்சிகபண்ணினேன்..

80. தோள் காட்டி வந்தேனோ பட்டரைப் போலே

thOL kAtti vandhEnO battaraip pOlE

.ஸ்ரீ பாதம் தாங்குபவர்கள் ..ஒருவன் பஞ்ச சம்ஸ்காரம் பண்ண வில்லை.. பயம் இருதியில்.. அந்தரங்கன் ஒருவன் இடம்  இடம் சொல்ல யம தூதர்  பயம்..திமில் கண்ட இடம் சக்கரம் சங்கு பதில் என்று சொல்ல சொன்னார் கைங்கர்ய பலநாள் மோட்ஷம் பெற்றான்

81. துறை வேறு செய்தேனோ பகவரைப் போலே

thuRai vERu seydhEnO pagavaraip pOlE

வில்லி புதூர் பகைவர் இருந்தார்..திரு வகீந்ற  புரத்தில்–வரண தர்மம் –தாச  விருத்திகள் –வேற இடம் குளிக்க..துறை வேறு ..சரீர தர்மம் ஆத்ம தர்மம் என்ற இரண்டு துறைகாட்டினவர்

இவற்றில் ஒன்றுமே இல்லை தனக்கு ..அவள் கையால் அமுது செய்து.தீர்த்தம் பிரசாதம்  அவளுக்கு அருளினார் ..ஒருவரின் ஒரு அம்சம் கூட இல்லை ..உத்சவம் குறை இன்றி நடக்கும் நீர் புகுந்தால்..திரு வாய் மொழி பிள்ளை அருளி செய்ததாக வான மா மலை ஜீயர் அருளி செய்தார்

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: