சௌந்தர்யம்-அவயவ சோபை –அரங்கத்து அமலன் முகத்து என்று முடித்தார்.. பித்து பிடித்து முடித்தார் ..பேதைமை செய்தனவே -மற்று ஒன்றை காணாவே ..பேயரே..லாவண்யம் -சமுதாய சோபை -ஒன்பதாவது பாசுரத்து ..அமலன் ஆதி பிரான் தொடங்கினார் ..கலங்க கலங்க பக்தனுக்கு ஏற்றம் ..திரு கண்கள் அறிவு கெட வைத்தது பிரேமதால் கலங்க வைத்தது..திரு பவளத்தில் கடை கன்னித்து கொண்டு கிடக்கிற திரு கண்கள் செய்ய வாய் கேட்டு சிவப்பால் ஒன்றால் வந்த வைபவம். சிகப்பு கறிய வெளுத்து பர பாபத்தால் – படலம் வெளுத்து கண் மணி கருப்பு மூ வர்ணம் ..உண்ண சங்கல்பம் சொல்லிய சரம ஸ்லோகம் அருளிய வாய்-என்ன பண்ணித்து ?.கொடுத்த வாக் உறுதியை கடாஷித்து நிறை வேற்றியது நாமே தான் ..தாயாய் அளிக்கிற தண் தாமரை கண்ணன் ..சிகப்பு -ரஜோ குணம் மட்டும்/ முக் குணம் போக்குவது நாமே ..ஆய்தம் எடேன் என்று அருளி ஆய்தம் எடுத்தானே ..ஏலாப் பொய்கள் உரைப்பானை ..வந்தாய் போல வாராதே/ அவளுக்கும் மெய்யன் இல்லை -உஊடி பாசுரம் ..மெய்மை பெரு வார்த்தை என்று விஸ் வசித்து இருக்க-வாத்சல்யம் – அடியாக பிறந்த வார்த்தை பிற காசமாய் இருப்பதும் நாமே /தூது செய் கண்கள் /அனைத்து உலகும் உடைய அரவிந்த லோசன / ஒரே பதிகத்தில் தேவர் பிரானையும் அரவிந்த லோசனனையும் அருளி இரட்டை திரு பதி/ தஸ்ய எதா புண்டரீகம் ஏவ லக்ஷனே /தாமரை கண்கள் கொண்டு ஈர்தியாலோ /கம்பீர சமுத்திர நீர் தடாகம் தடித்த பச்சை நாள்கூடிய சூரியனால் மலர்ந்த தாமரை போல/கோவிந்தா புண்டரீகாட்ஷா ராட்ஷ மாம் சரணா கதி /உபாயம் ஆக பற்றும் போதும் திரு கண்களை முன் இட்டு தானே/ஜிதந்தே புண்டரீ காட்ஷே -ஜெயித்தீர் /புண்டரீக விசாலாட்ஷா -சூர்பணகை கூட தோற்ற இடம்..செம் கண் சிறு சிறிதே என்கண் மேல் விழியாவோ /கோபம் படுவதும் தூது விடுவதும் கண்கள் /விரக தாபத்தால் துடிக்க பண்ணுவதும் கண்கள் ..இதை விட அடுத்து வேற அவயவ சோபை பாசுரம் இல்லை/போக்யத்வம் தாமரை கண்ணனை விண்ணோர் பரவும் /செங்கனி வாயும் திரத தாயும்.. தாமரை கண்களுக்கு அற்று தீர்ந்தார் அடுத்த பாசுரம்..பாரமாய பாசுரத்தில் வேறு ஒரு சங்கை ..மறு கிளை எழாத படி -அவித்யை போக்க -பாபங்கள் பிரவாக பிரவர்தம் -தாடகை முடித்து மாரிசன் சுபாகு-முடித்தால் போல .அவித்யை தான் ஹிரண்ய கசிபு அதன் சம்பந்தம் பிர கலாதன்..தமசு தான் ஹிரண்யன்/கும்ப கர்ணன்..அங்கு அப் பொழுதே அவன் வீய தோன்றிய -திரு கை உகிர் போக்கினது போல கஜான கையால் தொலைத்தார் ..
பிள்ளை பெருமாள் ஐயங்கார் –கருணையால் தம்மை பாட வைத்த ஏற்றம் திரு கண்களுக்கு ..ஆற்று இடை கிடப்பதோர்–அம மலை பூத்ததோ அரவிந்த மரமே …திருவடி நாபி திரு கைகள் திரு மார்பு திரு வாய் திரு கண்கள் அனைத்தும் தாமரை /அகங்காரம் மம காரங்களால் பூண் கட்டி /சேஷத்வ க்ஜானம் இன்றி கைங்கர்யம் பண்ணாமல் நையாமல் பருத்து .வூட்டி விட்ட பன்றி போல/ இறை போரும் படி வரங்களால் பருத்தவன்..இது தானே தான் ஆனந்திக்க ஹேது வானது..வந்த இப்போது வயிறு பிடிக்கிறார்.. இன்றும் வருவது போல இன்றும் தோற்று கிறது ..தூண் பாட்டி-பிதாமஹரை பெற்ற பகவானை பெற்றதால். அனைத்து தூணிலும் இருக்கிறான்..திரு மேனியில் பிரிவு ..வடிந்து போன வெள்ளத்துக்கு இன்று அணை கட்டுகை..பகவத் தத்வதை இல்லை என்று சொல்லி உண்டு சொல்லும் பக்தனை நலிய பண்ண வந்த .. மொறாந்த முகமும், நா மடி கொண்ட உதடும் செருது நோக்கிய நோக்கும் குத்து முறுக்கிய கையும் மங்கு நாரை கிளிக்குமா போல –உடல் கீண்ட தனதான ஆத்மா வஸ்துவை காத்து- கிள்ளி களைந்தான் போல -அவுணன் உடல் -அகங்காரம் காரணம் ஆனா உடலை கீண்டினான்..அமரர் ஆதி பிரான் ..தேவர் களுக்கு உத் பாதனன்தான் சிருக்கனுக்கு சேவை ..ரஜ பிரகிருதி –அசுர குலத்தில் பிறந்தாலும் ..தலையில் திரு கை வைத்து ..பிரான் முன் சென்று -முப்பது மூவர் அமரக்கு முன் சென்று ..பிரமாதி களுக்கு -தன்னால் அடைய நினைக்கு -அரியன் /அனுகிரகிப்பான் ஆனால் கிட்ட முடியாது ..அமுதம் கேட்டார் அமுதில் வரும் அமுதம் வந்தான் என்று நர சிம்கன் வந்தான் என்று சேவிக்காமல் -ஆனால் -பிர கலாதனுக்கு எளியவன் இரண்டும் ஆழ்வாருக்கு சந்தோசம் ..ஈசன் அவர் களுக்கு பாசம் நம் மேல் ..அபிமத விஷயம் ..
உடல் வூனம் உள்ள பிள்ளை மேல் அதீத வாத்சல்யம் இருக்கும் ..அகஜான அசக்தன் என்றதாலும் ..தான் முற் கோலி -பயந்து அழுவதன் முன் கோவர்த்தனம் எடுத்தால் போல ..இந்த தூணில் உண்டாகேள்வி – எந்த தூணிலும் உண்டு பதில்..ஆதி பிரான்.. சர்வாந்த் ராதமா அவன்.. அவன் தட்டிலே தூணிலே தோன்றி அவன் தட்டிய கையை பிடித்து -ஆங்கே அப்பொழுதே அவன் வீய தோன்றி ..தெளி சிங்க பெருமாள்-தெள்ளியசிங்கம்- துள சிங்கம் -ஆக்கி விட்டோம்..தெளிவு அனைத்திலும்….பிரதிக்க்ஜா வார்த்தயை கிரயம் செலுத்தி –விலை போக வைத்து..
அரங்கத்து அமலன் -கோவில் வந்த சுத்தி /யாருக்கோ குற்றம் என்கிறார் இத்தால் ..நரசிம்கன் -எல்லோருக்கும் உதவும் படி வந்த சுத்தி/ஒருத்தனுக்கு உதவ வந்தான் ஒரு தூணுக்கு நடுவில் ஒரு கால விசேஷத்தில் தோன்றி -ஆங்கே இரண்டு தூணின் நடுவில்இங்கே- ஒரு முகூர்த்தம் அதில் சம்சாரம் கிழங்கு எடுத்தால் தான் போவேன்-அவதாரம் போல் தீர்த்தம் பிரசாதிக்காமல் ..மேட்டு அழகிய சிங்கர் காட்டு அழகிய சிங்கர் -போலவும்..அரங்கத்து அமலன் இவர்களும் ..நீசனான என்னையும் ரட்சித்து -அவனோ பரம பக்தனான பிர கலாதனை ரட்ஷித்தான் அரங்கன் -அந்த அமலத்வம் ..மயி பக்தி மேலும் பல ஜன்மங்களிலும் இருக்கும் என்று அவனுக்கு அனுகிர கித்தார் ..ஏழை எதலன் கீழ் மகன் என்னாது-குகனே சொல்ல வில்லை -இருந்தாலும் இரங்கினான்– மேல் விழுந்து விஷ ஈ கரித்தார்..நமது அழுக்கையும் போக்கி -சுதர் ஆகும் படியான அமலத்வம்..சிட்டனே செழும் நீர் திரு அரங்கத்தாய்..அரங்கத்து –அம்மன் முகம் கரிய வாகி புடை பறந்து மிளிர்ந்து செவ் வரி யோடி நீண்ட அப் பெரிய வாய கண்கள் -..ஒன்பது விசெஷனம் –ஒவ் ஒன்றும் போதும் பேதைமை செய்யே ..ஒரு கண் போதும் இணை கூற்றனகளோ அறியேன் ..அண்டர் கோனும் படு காடு கிடக்கும் படி இருக்கும் படி போக்யத்வம்/ அமலன் வேறு கிடக்கிறார்/செல்வா விபீடணுக்கு வேராக நல்லான். சொன்ன சொல்லை காக்க -அதற்க்கு மேல் முகத்து.. கரிய வாகி-விடாய்தார் முகத்தில் நீர் வெள்ளத்தை வெட்டி விட்டால் போல/கடலை தடாகம் ஆகினது போல புடை பறந்து -கடல் குளம் என்று சொல்வது போல/ மிளிர்ந்து -திரை வீசி கரை போக முடியாது -சேவர்-ஈஸ்வரன்/ நீண்ட -செவி அளவும் நீண்டது நாடு பிடிக்குமா போல..அப் பெரிய வாய -சொல்லி போர வில்லை ..போக்தாவின் அளவு அன்றிக்கே இருக்கை..இப் -தெரியாத பெருமை..உன் முகம் மாயம் மந்த்ரம் தான் கொலோ-திரு பவளத்தின் அனுபவம் பின் நாட்டுகிறதால் முகத்தை அருளுகிறார் இதிலும்…இரண்டு ஆழங்கால் -சந்திர மண்டலத்தில் தாமரை போல..தாமரையில் தாமரை ..வெளுப்பில் கருப்பு -விழி -அஞ்சனத்தால் கருத்து இருத்தல்..குளிர்ந்து இருத்தல் கருமை தாப த்ரயம் போக்க ..நீண்ட -நீண்டு கொண்டே போகிறது..இடம் உடைத்தாய் அவித்யை பல போக்கவேலை..
-ஆதரவு தோன்ற கிருபை நீர் அலை வீசும்..விஷ ஈ கரிக்கும் பாரிப்பு.என்னை முன்னம் பாரித்து ..செவ் வரி ஓடி .சரிய பதி-அவளை பார்த்து சிவந்தது.. தான் என்று சவா தந்த்ராயம் தோன்று இருக்க சிகப்பு/கொண்ட சீற்றம் ஓன்று உளது .அதனால் தப்பித்தோம் நமது விரோதி போக்க /உறையூர் அளவு நீண்டது .. கண்கள் வந்து கடாஷித்தது .பெரிய பெருமாளுக்கு கண்கள் .இரண்டு போறாது /இருபது பாற்கடல் நாதனுக்கு / இரு நூறு அவதாரத்துக்கு ..வந்த வேகத்தில் வெறு கை வீசி கொண்டு போனான் கண்ணன் .பின்னும் தம் வாய் திற வார் நித்யர்கள்…அரங்கனுக்கு நிறைய வேணும் நாடு பிடிக்க -காத்து ஆயுத ஆழ்வார்கள் வரை ..மீனுக்கு தண்ணீர் வார்க்கிற வைகுண்ட நாதன் ..கிருபை பார்த்தல் உடம்பு எல்லாம் கண் ஆகணும் ..சிற்றரசு போல அருகில் உள்ளோரை முதலில் பிடித்தனவாம்..அப் பெரிய வாய கண்கள்..இத்தனை சொல்லியும் பெரிய என்றது போக்தாக் கள் அளவில் அடங்கினவை இல்லை..பரந்து விரிந்து சொன்னது முன் விஸ்தாரம் ..முகத்தை திரிய வைத்து அப் பாஞ்ச சந்யமும் பல் லாண்டே என்கிறார்..பேதைமை -அறிவற்ற தன்மை..அறிவு இருந்ததாம் முதலில் ..கல் நெஞ்சத்தவன் ..ஒருவன் எய்ததை மற்றது செய்தது போல செய்தனவே. ராம சரம் போல முடிந்து பிழைத்தது இல்லை. உயிர் போனது தப்பி விடுதல் ..இவை வைத்து வாட்டி .நர சிம்ஹனின் படியும் அரங்கத்தில் உண்டு..சிந்தை கவர்ந்தது என்று முன் க்ஜானம் வெளியில் போகும் துவாரம்..இதில் அறிவைபறித்தார்
தன பக்கலில் ஆதரவு ..மாதரார் கண் வலையில் இருந்தோம்..அமலன்களாக விளிக்கும் என்று இருந்த கடாஷம் களுக்கு இலக்கு ஆனார் பேதைமை ..தாமரை கண்களால் நோக்காய் -ஆழம் அதிகம் என்று காட்டு கிறார்..தாமரை கண்களுக்கு தோற பித்து ..பைங்கனார் அரி உருவாய் வெருவ நோக்கி /தேவர்களுக்கு அணுகவும் அனுபவிக்கும் அரியன் -காரண பூதன் உபகாரன் என்ற நிலை அறியாத தால்/இருள் தருமா ஜாலத்தில் வந்தும் -அமலன் .கோவில் ஆழ்வார் உடன் வந்தார் ..அடி சூடி உய்யும் படிக்கு ..ஐயப்பாடு அறுத்து தோன்றும் அழகனூர் அரங்கம் -திரு மேனி சேவித்து தான் போக்கினான் /கோள் இலை தாமரையாய் கொடியேன் /சந்திரனும் தாமரையும்/நீலோத் பல நிறம்/ நட்ஷத்ரம் போல/அன்று அலர்ந்த தாமரை போல- ஆஸ்ரிதர் கண்டு -அனுபவ ரசத்தில் அழுந்திய என்னை வேறு எங்கும் போகாத படி பித்து பிடிக்க வைத்தன
திரு பாண்ஆழ்வார் திரு வடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்..
Leave a Reply