அமலனாதி பிரான்-ஏழாம் பாசுரம் -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

மாயனார் செய்யா வாய் அன்றோ என் சிந்தை கவர்ந்ததே ..தெப்பத்தை இழந்தாரை போல..அதரத்தில் அகப்பட்ட படி..ஆபத் சகத் வதிலும் முற் பட்டது நாம் என்றது வாய்–உலகம் உண்ட பேரு வாயா !..களுத்தான் இல்லை.. சர்வ -சரம ஸ்லோகம் மூன்றும் சொல்லிய  -மெய்மை பெரு வார்த்தை ..சொல்லும் பொய் ஆனால் ..பேசி இருப்பனவும் ..பிரதான காரணம் நாம் அல்லோமோ ..மார்புக்கு ஏற்றம் இடு சிகப்பு ..ஆபரணம் சாத்தி அழகு படுத்த  வேண்டாம் ..சவாபாகவ  சௌந்தர்யம் ….திரு பவள செவ்வாய் தான் தித்தித்து இருக்குமோ..ஆசை பட்ட இடம் நான் தானே–தேசிகரை சங்கரையா என்று கேட்டால் சு கந்தம் இனிமை உள்ள ..இசித்து துவக்க ..செவ் வாய் முறுவலோடு எனது உள்ளத்து இருந்த அவ் வாய் அன்றி ..அபகிரத ஹிருதயம். நெஞ்சை கள வாடின ..விசேஷணம் சொல்லி வாயை சொன்னது-.சிவனை உதாரணம் சொல்லி –விபூத ச்ரேஷ்டர் –அருள் கோபத்தால் பிறந்த இருவர்..அதிகாரி புருஷர் ..ஒரு கால் புரிந்த தவறு ..அலங்கல் மார்பின் நீரால் போக்கினான் ..நம் இடம் கை முதல் ஒன்றும் இல்லை..யானை அம்பாரியில் உள்ளோர் யானை மேல் உள்ளவரை உதவி -சுண்ணாம்பு இடுமோ பாதி ..மனுஷ்யருக்கும் கீழ் இருக்கும்..தனக்கு புத்ரனின் புத்திரன் ..மூன்று லோகும் திரிந்து பாற் கடலில் பொய் உதவி பெற்றான்..

நான்கு விதத்தில் ருத்ரனுக்கும் நமக்கும் ..ரட்ஷகத்தில் கால தாமதம் தவிர்க்க எப்போதும் பஞ்ச ஆயுதம் தரித்து கொண்டே இருக்கிறான்.. மூலவர் சேவித்து கையில் சங்கு சக்கரத்துடன் சேவை ஆழ்வாருக்கு..கையின் ஆர் -பொருத்தி இருக்கிற ..சுரி -ரேகை ..நீள் வரை -பெரிய மலை ..மெய்யினார் திரு மேனி.. விரை ஆர் பரிமளம் ..அணி அரங்கனார் –ஜகத்துக்கு அணி அரங்கம்.. ஆபரணம் போல .. அரவு இன் அணை மிசை ..மாயனார் ஆச்சர்ய செஷ்டிதங்கள் உடையவர்..ஐயோ ஆனந்தத்தால் ஏன் நெஞ்சை அபகரித்து..வெறும் புரத்திலே ஆலத்தி கழிக்க வல்ல கையிலே அழகு நிறைத்த ரேகை கொண்ட ஆழி-பாஞ்ச சன்யம்  /பிரதி பட்ஷம் மேலே அனலை உமிழும் திரு ஆழி –விரோதி நிரசன சாமர்த்தியம்..சுரி சுபாவம் பஞ்ச சன்யம்/ சுடர்சனதுக்கு அனல் உமிளுவது சுபாவம் ..திரு கோஷ்டியூரில் அனந்தாழ்வான் பட்டர் இடம் வைகுண்ட நாதன் இரண்டு திரு கைகளா நான்கு கைகளா என்ன இரு படிகளும் ..எது அழகு ..பெரிய பெருமாள் /நம் பெருமாள் அங்கும் அரங்கனே சேவிப்போம் என்றார்..எங்கள் குடிக்கு அரசே என்று கொண்டாடினார் பட்டரை..நாமே அவர் என்று அபி மானித்து இருந்தார் எம்பெருமானார் ..கரி முனிந்த கை தலம் ..கை கழலா நேமியான் ….

நம் மேல் வினை கடிவான் ..வெள்ளை சுரி சங்கோடு ஆழி ஏந்தி..சங்கை சொல்லி சக்கரம்..அதர அமுதம் சுவைத்து சங்கரையா -செல்வம் சால அழகியது ..வட்ட வாய் நேமி ..சாமாறு அவனை சக்கரத்தால் தலை கொண்டாய்..உண்பது சொல்லில் உலகு அளந்தான் வாய் அமுதம்..கண் படை கொள்ளில் கடல் வண்ணன் கை தலத்தே ..முழங்கியே காரியம் பண்ணும் சக்தி ..இருந்த இடத்தில இருந்தே ..கருது இடம் பொருது .நேமியான் .. விரோதி வர்க்கங்களை அறுக்க  அறா பாபங்களை போக்க -கூறாய் நீராய் நிலனாகி போக்குவான் ..கோளரி ஆழ்வாரை பார்த்து தெற்கு ஆழ்வார் அருளிய வார்த்தை சௌம்ய நாராயண பெருமாளின் திரு கர சகரம் தான் களையனும்..தேனைய ரூபனே சதுர் புஜனே -அர்ஜுனன் ..பிறக்கும் பொது நான்கு திரு கரங்கள் ..பத்து வயசு வரை தான் மறைத்தான் – அப் போதும் மெச்சூடு பாசுர படி  அப்பூச்சி காட்டும் பொது நான்கு திரு கரங்களையும் காட்டினான் ..தேசிகன் சங்கு சகர ரேகை களுடன் சேவை சாதித்தார் என்பர்..நாக பழ காரி -ரேகை சேவித்து யாரும் ஓர் இவன் என அறிய எளிய எம்பெருமான் ..மலையை கடலை ஒப்பாக -பச்சை மா மலை போல் மேனி ..நீள் -போக்யதை காட்ட .ஆரா அமுதம் அப் பொழுதைக்கு அப் பொழுது ..பாப மலையை இந்த மலை கொண்டு போக்கினார்–குன்று எடுத்து கல் மாரி காத்து போல .. இந்த கருப்பு மலையை சந்திரன் சூரியன் போல பிர காச ரூபம் சங்கும் சக்கரமும்..மின்னு மா மகர குண்டலம் ஒளி வீசும் ..இனி மேல் ஒப்பனைஅழகு..

துளசி மாலை திரு முடியில் -பெரியவன் என்று கோள் சொல்லும்..அணி அரங்கனார் சம்சாரத்துக்கு அணி – அண்ணி – அருகில்..பெரியவர்கள் காரியம் செய்தவன் -முடி தரித்து இருப்பது பதிம் விச்வச்ய -உபய விபூதி நாதன் ..புவனியும் விண்ணுலகும். அங்கு ஆதும் சோராமே செங்கோல் உடை ய திரு அரங்க செல்வனார் ..உத்தம புருஷோத்தமன் இவளும் உளாள் என்று சொன்னால் போதும் ..திரு கண்ண புரத்துக்கு மட நாரை அனுப்பி அடுத்த பாசுரத்தில் வண்டி தேர் அழுந்தூர் போக சொன்னார் நீயும் உன் பெடையும் ..கிடைக்க போவது அவன் என்பதால் நாம் தான் மேல் விழனும் உறுதி மனசில் இருக்கணும்..அறிவித்த பின்பு செய்தி ஆளன் வரா விடிலும் வந்து கொண்டு இருப்பான் ..அறிவிப்பே அமையும்..தந்தை தாய் மகனுக்கு சொத்து வைக்குமா போல ராமானுஜ சம்பந்தம் .ஆர்த்தி பிர பந்தம்..கிருபா ஜனகம் அல்ல கிருபா .ஜன்யம் ..சர்வ கந்த வஸ்து அவனுக்கே கந்தம் ஏற்றும் துளசி ..கோவில் ஆழ்வார் திரு மஞ்சனம் சேஷ்டா அபிஷேகம் போது கம கம ..கந்தம் கமழும் குழலி நப்பின்னை ..நீள் முடி என் அளவும் வந்து உறையூர் வந்து ..திரு கமல பாதம் வந்து –போல ..ஐயனார் -தந்தை பேரன் என்றீரே எனக்கும் பிதா ..மாதா பிதா சர்வ வித பந்து வும் -நவ வித -ஒழிக்க ஒழியாத சம்பந்தம் -அவனே ..உறவு புரிந்தால் தான் -சம்பந்த க்ஜானதால் தான் மோட்ஷம் கங்கை நதியில் உள்ள மீனுக்கு சம்பந்தம் உண்டு ..

ருத்ரன் பாற்கடல் போனார் . மூவுலகும் பலி திரிவான் நான் அழும் குழவி –பகவான் பேதை குழவி பிடித்து சுவைத்து உண்ணும் பாதம்.. பற்று என்று காட்டி கொடுக்கிறான் ..ருத்ரன் எங்கே என்று தேட இவனே இது என்று காட்டி கொடுத்தான் பிரஜை கிணற்றில் விழ தாய் குதித்து ரட்ஷிப்பது போல .இவன் பக்தன் கிடைக்க தபம் இருந்து இங்கு வந்து ..சாய்ந்து அருளிற்று ..பொது அன்று அணி அரங்கனார் எம் ஐயனார் ..வைகுண்ட நாதன் இல்லை..என்னை தேடி வந்த பிதா மாதா இவன் ..பிறந்தது சமுத்திர ராஜன் புகுந்தது வைகுண்ட நாதன் -இரண்டையும் விட்டு தாயார் நம்மை காக்க வந்து அருளுகிறார் ..அரவு இன் அணை -ரத்னங்களை கொண்டு தங்க தகடில் சேர்த்தது போல ..வெளுப்பு ஆதி சேஷன் -கரு மாணிக்கம் ..இவன் ..கண் கொத்தி பாம்பாய் பார்த்து கொண்டு இருக்கிறார்..கரு மணியை கோமளத்தை ..நீர் உண்ட கார் மேகம் போல பெரிய பெருமாள் ..மலை போல அரவு ..மாயனார் –மல் ஆக்கா ? ஒரு களித்தா ? இதுவே மாயம் ..வலது பக்கம் படுத்தால் ஜீரணிக்காது .  பின்பு உமிளனுமே…இடப் பக்கம் படுக்கணும் நாம் -பிஜக்கே வேண்டாம் ..மின் மினி பறக்கிற படி ..பைய துயின்ற பரமன் ..தூந்குகையே ஸ்ரீமத்வம்..அரவு -புருஷ கார பலம்நமக்கு

பண்டே நெஞ்சை தொலைத்து -கல்லை நீராக்கி நீரையும் கொண்டு போனார் நான் -கல் .அடிமை தனம் காட்டி சிந்தை நீரானது உருகின நெஞ்சை கொண்டு போனார் வைகுண்ட நாதன் படியும் கண்டார் இதில்..பிற் களித்த என்னை .உழக்கு கொண்டு கடல் நீரை அளக்க அதையும் கொண்டு போனது போல ..ஸ்திரீ பொய் சிரிப்பில் துவக்கு உண்ட -ஐயோ தன அனுபவம் தராமல் ..நெஞ்சு பறித்து -ஆத்மா அபகாரம் தவிர்த்தார்–திருட்டை தவிர்க்க திருடினார்  பிரதான சேஷியை கண்டால் த்வார சேஷி அளவில் நில்லாதே ..

ஆய சப்தம் விளக்கும் பாசுரம்..மிதுனத்தில் கைங்கர்யம் பிரார்த்தனை பண்ணி பெறுவது புருஷார்த்தம்..அனுபவம் தான் கைங்கர்யத்தில் சேர்க்கும் ..சிந்தையை கவர்ந்தது என்று அனுபவம் –பர வசம் ஆக்கித்து ..ஆட்படுத்தி தோற்கடிக்க பட்டது.. ஆழ்வார் களுடன் பொருந்தி இருக்கும் திரு கையை அவ லம்ப மாக  கொண்டு திரு பவளம் -திரு மண தூண் போல ..பற்றி கொண்டு மேல் ஏற –திரு முடி வரை எறித்து..மீண்ட சிந்தையை செய்ய வாயின் அழகில் ஈடு பட்டது தூ முறுவல் தொண்டை வாய்- கோவை பழம் போல் சிவந்து -.கோலம் திரள் பவள கோலும் துண்டம் போல் ..ஏலும் திசைகள் எல்லாம் வந்து தோன்றும் ..திரு அதரம் ஆழ்வார் உடன் சேர பெறாத போது வெளுத்து- வருத்தத்தால் -இச்சா தீனமான விகாரம் ..கண்கள் சிவந்து ..பெரிய வாய் வாயும் சிவந்து கனிந்து உள்ளே வெண் பல் ..கையின் ஆர் சுரி சங்கு -ஆயுதம் ஆபரணம் ஆர்ந்த சனிவேசம் ..வலம் புரி வடிவான பிரணவ சந்நிவேசம் /துவனி  சப்த பிரமம் வேத மயமாய் /நிரதிசய ஆனந்த ஹேது பாஞ்ச சன்யம்..தானவ வன தாவா அக்னியாய்/மனச தத்வ அபிமானினி-சகரத் ஆழ்வார் ..மகான் கதை ..மனோ வேகத்தில் செயல் படும் திரு ஆழி ..மந்த்ரதையும் மனசையும் ..மந்திரத்தை மந்திரத்தால் மறவாது வாழலாம் மட நெஞ்சமே !–.சங்கு சக்கரம் சேவித்து தெரிந்து கொள்ளணும்..அனுகூல சிந்தனைக்கு உபகரணங்கள் இவை.. திரு கையில் ரேகையில் ஒதுங்கி கிட்ந்து..ஒரு காலில் சங்கு ஒரு காலில் சக்கரம் உள் அடி பொதித்து..மலை இலக்கான திரு மேனி ..ஸ்வரூபம் அனுபவிக்க நிறைந்த யோகம் வேணும் ..சாளக்ராமம் வைபவம் தெரியனும் ..நீள் வரை போல் மெய்யனார் ..21 மைல் சுற்றளவு கோவர்த்தன மலை …. நாற்ற துழாய் முடி நாராயணன் -மணம் வீசி காட்டி கொடுக்கும்..

.சர்வ அந்தர் ஆத்மா -கரு மாணிக்க மலை குட்ட நாடு பதிகம் -தோழி பாசுரம் மூன்று பதிகம்  தீர்ப்பாரை -மன்னார் குடி அர்ப்பணித்தார் மா முனிகள் ..திரு துழாய் மணம் வீசுவதால் நேர் பட்டாள் என்கிறார்  சர்வாதிக சூசுகம் – உபய விபூதிநாயகனை காட்ட திரு முடி –எம் ஐயனார் =அகில ஜகன் மாதரம் அச்மன் மாதரம் -அரங்கம் ஆழி என் ஆழி ..குண அதிசயத்தாலே -பகல் விளக்கு அங்கு . இரண்டு விபூதிக்கும் அரங்கம் தான் அணி -வராக நரசிங்கம் அவதாரம் பிரிவது போல அட்டிகை இது .  இரண்டு விபூதிக்கும் ஏக ஆபரணம் …வைகுண்டம் பேர் அதனால் லீலா விபூதி இல்லை..விரஜா நதி தாண்ட வில்லை அதனால் நித்ய விபூதி இல்லை.. மூன்றாம் விபூதி .வேத நூல் பிராயம் நூறு ..அச் சுவை பெறினும் வேண்டேன் அதலால் பிறவி வேண்டேன் மூன்றாவது விபூதியில் வை என்றார் .. பாசுரம் அனுபவம்.. அணிமை -அருகாமை -என்றும் கொள்ளலாம் ..கஜான பலன்கள் வடிவு கொண்டது போல ஆதி சேஷன்/அனுகூல திவ்ய பர்யங்கம்..உச்வாசம்நிச்வாசம் தொட்டில் போட்டு தூங்க பண்ணுவது போல ..கின் கினி -பாப்பம் பார்த்து மூடி பிராட்டி புருஷ காரம் பண்ண முழித்து ..மூச்சு விட விட கண் அடிகிரதாம் .ரத்ன ஒளி பட்டு கண்ணை மூடி திறக்க ..அமிர்த மாயம் குளம் -மலை குளத்தில் இருக்கும் ஆச்சயம் மாயம் ..அனந்த போகி ..ஆச்சர்ய பூதர் ..வாலியதோர் கனி கொல்..வல்லியோ கொழுந்தோ இணை கூற்றன்களோ அறியேன் ..வாரணம் மாதுர்யம் உள்ள கனி ..வையம் ஏழும் உள்ளே காணும் படிசெய்ய வாய் ..உள்ளே மண் வெளியில் பழம் ..ஐயோ ஆச்சர்யம்/அனுபவ ரசம்/ அனுபவிக்க ஆற்றாமை தோன்றுகிறது ..பொலிக -முதல் பதிகத்திலும் ஐயோ மெய்யே பெற்று ஒழிந்தேன் –விரக தாபம் இல்லை…போய் சொல்லி திரிந்து இருந்த என்னை குல பதி பட்டம் கொடுத்து பாட வைத்து கழியும் திருந்தினது என்று பாட வைத்தானே ..கிருதக்ஜை சொல்லி பின்பு பல் லாண்டு பாடுகிறார்..சீதை கல்யாண அரை வரும் அழகை கம்பர் சொல்லி..பொய்யோ எனும் இடையாளுடன் இளையாளுடன் போனான் ஐயோ -கம்பர்

திரு பாண் ஆழ்வார்  திரு வடிகளே சரணம்  .

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்  .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: