அமலனாதி பிரான்-ஆறாம் பாசுரம் -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

அனைத்தையும் உண்ட கண்டம் இவரை உய்ய கொண்டதே ..வயிற்றில் இருந்து மார்புக்கு வந்தவர் அதற்க்கு மேல் உள்ள கமுகு மரத்தின்  கன்றின் போல  -உயர்ந்த கழுத்து ஈர்த்தது ..கனக வளையல் ரேகை பதிந்து ..பசகு பசகு என்று இளமை மாறாமல் ..பாஞ்ச சன்யம் போல ..சங்கு தங்கு முன்கை நங்கை ..சீரார் வளை ஒலிப்ப -களையாத வளை பூண்டவள் ….பல தாயார்கள் அணைக்கும்  இடம் ..ஆபத் நிவா கரத்வம் /தூது ஓலை கட்டியதும்/ஹாரம் தொங்கும் இடமும்/மார்வில் இருக்கும் பெரிய  தாயாரும் அணைக்கும் இடம் கழுத்து ..பிறையன்-பிறையின் இரண்டு அர்த்தமும் சந்திரனின் ருத்ரனின் சாபம் போக்கினவர் ..சரம ஸ்லோகங்கள் அருளிய வாய் வுள்ள கழுத்து ..சாதனை திசையிலும் போகத்தை அனுபவிக்கும் ருத்ரன் -தபசயாய் இருந்தும் சந்திரனை தலையில் கொண்டதால்..துஷ் கர்மங்களைபெரிய பிராட்டியார்  புருஷ காரமாக  போக்கினத்தை –கோடி ஜன்ம கிருத பாபம் ஷணத்தில் நசிக்க பட்டது -கிருஷ்ணா அஷ்டக பாராயண பலன் ..தத்ர நாராயண ஸ்ரீ மான் -இடர் கெடுத்த திரு வாளன் இணை அடியே அடை நெஞ்சே  – கலியன் திரு நறையூர் பாசுரம்..அவர் தலையை கொய்தார்-பிரமனிடம் அபசாரம்  நான் அவர் சொத்தை பறித்து பர  பிரம்மா- ஹத்தி தோஷம் படுகிறோம்….ஸ்தாவர ஜன்மம்/மனுஷ ஜன்மம்/ஈஸ்வரனை பற்றி கடவான் ஆகில் — புழு /கொசு போக்கினவனுக்கும் பிராமண சரீரத்தை கொல்பவனுக்கும் -தோஷம் ஓன்று இல்லை .உயர்ந்ததால்…

நாராயண நாமம் பறித்தோம் ..ஆத்மா அபகாரம் பெரிய அபதாரம் ..செஞ்சடை படைத்தவன் வாச நீர் கொடுத்தவன் ..பிராட்டி புருஷ காரமாக ..சும்மாட்டு குள்ளே -சந்திரனை வைத்து கொண்டு –ஆபத்து சமயத்திலும் அலன் காரம் பண்ணி கொண்டு ..போக பிரதானார்.. முமுஷு அல்லன் ..தனக்கு தக்க வாதம் ..சம் -சுகம் கர -தருபவன் உலகத்துக்கு சுகம் தரு பவர் ..முடை அடர்த சிரம் ஏந்தி மூ உலகும் ..ஜெயந்தனை போல திரிந்தான் ..நின் அபயம் என்று ..இடர் கெடுத்த திரு வாளன் ..அபாய பிரதான சாரம் தேசிகன் அருளியது ராம பாணத்துக்கு ராமனை விட கருணை அதிகம் ..தந்தை-இந்திரன் -நால் சாந்தி யில் குடத்து நீர் விட்டு கை விட்டான் .. தேவர்-வாசனையால் அவர்கள் பாடே சென்றான் -யாருக்கு கோபம் வந்தால் தேவர்களும் நடுங்கு வார்களோ / ரிஷிகள்-திரு சங்கு தந்தவர் – கை விட -தச்சன் கூட்டிய வாசல் தோறும் புகுந்து  திரிந்தும் –தமைவ சரணம்  கதக -என்று விழுந்தான் ..அவாறார் துணை  என்று ..நாவாய் போல ..குடல் சம்பந்தம் ..அம்பு விட்டவன் முகம் குளிர்ந்து இருந்ததாம் ..அபயம் சர்வ பூதேப்யோ -சர்வ என்று பிற ரால்/ தன்னால்/ என்னால் ….என்னாலும் ஆபத்து வந்தாலும் காப்பேன் .–.காகம் பட்டது சிவன் பட்டான் ..தத்ர நாராயண ஸ்ரீ மான் ஷிபாமி என்றாலும் பொருப்பிக்கும் அவள்  -பந்த விஷயம் சொல்லி -..அபிமத விஷயம் பார்வதி இடம் சொல்கிறான் ..விஷ்ணு பிரசாதம் என்றான் ..தத் கபாலம் சகஸ்ர தா –சுக்கலாக போனது -வாசனை உடன் போக்கும் இடம் நிதர்சனம் இது ..ஆயிரம் தூள் ..பிறையின் -சந்திரனின் துயரம் போக்கினவன்

அம சிறை வண்டு வாழ் பொழில் சூழ் அரங்கம் —  -அரங்கத்து -பிதா ..திரு சோலை அனுபவத்தில் இள மணல்பாய்ந்து கால் வாங்க மாட்டாமல் இருந்ததாம்  -ஈடு பட்டு இருந்ததாம் ..அது போல அவன் எனக்கும் அனுபவிக்க வைத்து விடாய் தீர்த்தான் ..கிட்ட வந்து கண் வளர்கிற  உப காரகன் ..ஆனந்தத்தை இவர் பத்து பாசுரங்களால் விரித்தால் போல சிறகுகளை அடித்து விரிக்க அம் சிறை.. ருத்ரனுக்கு வேர்வை நீர் போல  வண்டு களுக்கு தேன் நீர் கிடைத்தது ..ரீங்காரம் இட்டு ஆலத்தி வழியா நின்றது .ஆச்சார்யர்கள் கடகர்-சேர்த்து வைப்பவர்..கஜான கர்மங்களை-அனுஷ்டானம் — சிறகு ..வண்டுகளோ வம்மின் -திரு விருத்தம் -55   அரு கால சிறு வண்டே -ஷாட் பதம் -வேகமாக போக ஆறு காலா ? ஆச்சார்யர் பத்னி புத்ரர் திரு வடி கள்..நம் தலையை அலங்கரிக்க வேணும்..சாத்விகர் வாழும் அரங்கம் என்கிறார் அம் சிறைய வண்டு வாழ் –பெரிய பெருமாளுக்கும் அரங்கத்துக்கும் ஆபரணம் சோலை.. அதற்க்கு ஆபரணம் வண்டுகள்..சிறைகள் அவற்றுக்கு ஆபரணம்..வேண்டி வந்த ருத்ரனுக்கு நல்லது செய்த திரு மார்பு.. பிரார்த்திக்காத அனைத்து லோகங்களுக்கும் திரு கழுத்து உதவினது….அண்டர்-அண்டாந்த வர்த்திகள் ஜீவாத்மா  அண்டம் பகிர் அண்டம் -வேறு அண்டம்/ சப்த ஆவரணங்கள் என்று கொள்ளலாம் .பிரித்வி =அண்டம்/ மீது நால் அஹங்காரம் மம காரம் மூல பிரகிருதி இவை ஏழும்..ஒரு மா நிலம் -மகா பிரிதிவி மண்டலம்..முற்றும் சொல்லாமல் விட்டவை..கழுத்து விழுங்கினது அனைத்தையும் வயிற்றில் போக . மஞ்சாரும் வரை …எஞ்சாமல் வயற்றில் அடக்கி ..தனி தனியே சொல்வான் என் ?..திரு வற்றில் போனவை சொல்ல ஆசைகழுத்தில் சுவடு –தோடு இட்ட காதில் சுவடு போல/தோளில் கோவர்த்தன அடையாளம் ..முன்பு பெற்ற கைங்கர்யம் -அடியேன் குறை வில்லாத படி நோக்கிற்று -உய்ய கொண்டது ..சம்சாரத்தில் இருக்காமல் உஜீவனம்..ஆபத் சகன் சர்வேஸ்வரன் தன்மையும் இங்கே உண்டு …அண்டம் =பதினான்கு லோகம்..பிரம்மா ஒவ் ஒரு அண்டத்துக்கும் உண்டு ..ஒரு மாநிலம்  -பிர்த்வி ..எழுமால் வரை -குலபர்வதங்கள்..நிறம் கரியானுக்கு ..திறம் கிளர்வார் சிறு கள்வர் அவர்க்கு.. சிறிய வாயால்  உண்ட ..இவர்களின் ரட்ஷனம் அவனுக்கு தாரகம்.. நல்கித்தான் ..வாசகம் கொண்டு அருளாயே..நாரை விடு தூது..உபநிஷத் அர்த்தம்  முதல் பதிகத்தில் அருளியவர் இவை கெஞ்சும் பதிகம் நான்காவது  பதிகத்தில்..நாராயணன் பேர் வேண்டுமா என்று மட்டும் கேள் ..சர்வ ரட்சகன்..சீதா விஷயம் சொன்ன தற்கு ஆலிங்கனம் கிடைத்தது..நீர் மருவி அஞ்சாதே -பர கால நாயகி-தேர் அழுந்தூர் பதிகத்தில்..நமக்கு தாரகம் கைங்கர்யம்..அத்தா அரியே ..உண்ண படுகிறது உண்ணும் ..அன்னாதன்..முற்றும் உண்ட கண்டம்..

கைங்கர்ய விரோதி -ச்வாதந்த்ர்யம் –அகங்கார  மம காரங்கள் –அடி இல்லை -நிரு பாதிகம் ..நிராகரிதான்  முன் –ஐந்தாம் பாசுரத்தில்..சந்திர கலை தரிக்கும் ருத்ரன் ..துண்ட பிறையன்..பாதி வைபவம் என்பதால் பூரணத்வம் இல்லை என்று தெரி விக்க ..நெடு மர கலம் கரை தட்டினால் போல  சர்வேச்வரனாய் -என் எந்தாய் சாபம் தீர் ..ருத்ரனும்  கர்ம வச்யன்..சர்வேஸ்வர ஈஸ்வரன் என்பார் எம்பெருமானார்..ஈசன சீலக நாராயண ..ச்வாபிகம் ..தூத கருத்தியம் -ஆர்த்தி உடையார் அபெஷித்தால் ..மாசில் மலர் அடிக் கீழ் சேர்விக்கும்..கதிக்கு சாதனங்கள் ..வண்டுகள் ..அபிமத போகத்துடன் வாழும் திவ்ய தோட்டங்கள் சூழ பட்ட சர்வ லோக பிதா -அப்பன்-தனி அப்பன் தன்னை ..காரண பூதன் /கரண -புலன்கள்  களே பரங்கள் -உடல் -கொடுத்து / அனுபவிக்க தன்னை அனுபவிக்க விஷயமும் கொடுத்து /பட்டி மேய்க்க போகா தபடி உதவி பண்ணுபவன் ..ர/நர/நார -அழியாத வஸ்துகளின் திரள் –நாரங்கள் -இருப்பிடம் நாராயணன்..காரணா அவஸ்தையில் -சூஷ்ம -தன பக்கலில் உப சம்கரித்து ..தான் விழிங்கி -வெற்றி போர் கடல் அரையன் உண்ணாமல் -எச்சில் தேவர் உளாதார் யார்.. மகா பிரசாதம். அவன் எச்சில்..சம்சாரம் கடல் கொள்ளாமல் என்னை காத்தார்..500 kodi mile pirakruthi சொரூபத்தை  உணர்த்தி /ஆசை மூட்டி .உய்ய கொண்டது ..எழு மால் வரை பிரிய பேசுவது ஆச்சர்யத்தால்..

திரு பாண் ஆழ்வார்  திரு வடிகளே சரணம்.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: