அமலனாதி பிரான்-நான்காம் பாசுரம் -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

உதர பந்தம்- பெற்ற வயிற்ருக்கு பட்டம் கட்ட..தெய்வ தேவகி… கௌசலை தன குல முதலை.. நாபி கமலம் பெற்றது பிரமனை முன் பாசுரத்தால்.. இதில் என உள்ளத்தில் நின்று உலாவு கிறது .. திமிருடன்.. யாருக்கும் இடம் இல்லை என்று ..அவதாரம் அவயவம் சங்கதி..தான் பெற்ற பேற்றை சொல்லி கொண்டு வருகிறார்..  பிரார்த்திக்காமல் திரு வாடி வந்தது  முதலில் ரஹா துவேஷம் முடித்தது இரண்டாவது.. சதுர மா மதிள் சூழ் -ரட்சிக்க -இறைவன் ராவணனுக்கு –தன்னை நினைந்து இருக்கிறான் ..உபய விபூதிக்கும் இறைவன் போல/உதிர ஒட்டி-இறைவனை ஒட்டி-இன்று போய் நாளை வா /அப்புறம் தலை பத்து உதிர-சுலபமாக -அறுந்து விழ வில்லை-இல்லை உதிர் காலம் மறுபடியும் தளிர்க்கும் போல/ஓர் வெங்கணை -பிரம்மாஸ்திரம்..யுத்தவன் -ஓத =கடல் வண்ணன்..ராமனே இந்த ஓத வண்ணன்..சார்ந்கத்தை வூன்றி நிற்க /கொன்ற கை உடன் சயனம் இல்லை/நிலை மாற -கோபம் மாறி/கோபம் வசப் பட்டு போந்தான் அங்கெ..சாந்தமாக குளிர்ச்சி -ஆழம் காண  முடியாது கிருபா சமுத்ரம் /அவன் உடைய உதர பந்தம்.. மதுர மா =இனிமையாக பாட/கடை குறைத்தல்/மா மயில் சிறந்த மயில் ஆட /அரங்கம் /ஸ்ரீ ரெண்கத்தின் பெருமை சோலை சூழ்ந்த பிரம்மாதி தேவர்கள் பாட ஆட /தேசத்துக்கு தகுந்த தேகத்துடன் வந்தார்கள்..போக்கியம் சொன்னார் இத்தால் ..அம்மான் =சுவாமி.உலாவு கின்றது அழகு செண்டேற ஏசல் காணுகிறது ..

அபேஷா நிரபேஷ மாக விஷயீ கரிததான் முதல் பாசுரத்தில் /எடுத்து காட்டு – அப்படி செய்த காரியம் திரு விக்கிரம அவதாரம்/. ஆடை மேல் நெஞ்சு சென்றதை சொல்லி / உலகு அளந்த பொன் அடி திருவேங்கடத்தான் தானே என்று பிரமாணம் சொல்ல அவன் தான் இவன் என்கிறார் மூன்றாம் பாசுரத்தில் ..ஆதி -காரணத்வம்/பிரகாசிக்கும் இடம் அயனை படைத்த  ஓர் எழில் உந்தி /சுழி ஆறு /நாபி கமலத்துக்கு ஆஸ்ர்யம் வயிறு தானே-வெறும் பிரம்மா மட்டும் படைத்த பெருமை லோகத்தவர் போல ஆழ்வாரே நீருமா ?..திரி வித ஆத்மா வர்க்கம் -இது தான்பெருமை/பக்த வர்க்கத்தில் ஒருவனே பிரம்மா/ முக்தன் நித்யன் மூவரும் /திரு வித அசத் -சுத்த மிஸ்ர கால தத்வமும் உண்டு -மூன்று மடிப்பு இதை தான் காட்டு கிறது..உதர பந்தம் -யசோதை தம் பிள்ளைக்கு கட்டு கிறாள் வென்னே உண்ட வயிறு ..தாமோத்ரதவம்..கண்ணு நுண் சிறு தாம்பினால் கட்டுண்ண பண்ணிய பெரு மாயன் /இதற்க்கு தான் சூசகம் ..நினைவு இடம் ..

விஜித் ஆத்மா விதே ஆத்மா போல/ பத்தி உடை அடியவர்க்கு எளியவன் -எத்திறம் என்று மோகித்து இருந்தார் ./நெஞ்சமே நீள் நகராக கொண்ட என் தஞ்சனே – புள்ளை கடாவுகிற- நம் ஆழ்வார்  குளம்போசை/பாற்கடல் ஓசை -பெரியாழ்வார் /அது போல திரு பாண் ஆழ்வார் உள்ளத்தில் திரு வயிற்று உதர பந்தம் நின்று உலாவு கிறது .. சித்திர உத்திர வீதிகள் – நாலு வீதி கட்டளை பட்டு இருந்தது ..காவேரி பிரளயத்தின் பொது உள் வந்து இருந்த இடம்/லன்காம் ராவண பாலிதாம்-அவன் ரட்ஷிகிறான் ..வைகுண்ட நாதன் என்று பகல் லோகம் காணுவது போல -இவனும் இறைவன்..சிறிய  திருவடியும் வியந்த-மதித்த – ஐஸ்வர்யம் உடைய  இலங்கை ..அதர்மம் கெடுத்ததே ..அனுகூலனாக இருந்தால் நிஜத்தில் இறைவானாக ஆக்கி இருப்பார் ..சாம்யா பத்தி  மோட்ஷம் ..

ராக துவேஷம் போக்கினது கர தூஷணர்களை முடித்தது அன்று நேர்ந்த நிசா சாராரை ….ஆசை -விஷய சுகத்தில் ஈடு படுவது மனசு -ராவணன் -அகங்காரம் மாமா காரம் என்கிற மதிள் சூழ்ந்த ..அதை போக்க தீ மனம் கெடுத்தாய் மருவி தொழும் மனமே தந்தாய் ..நவ துவாரம் பட்டணம் உடம்பு –அவன் போனால் அன்றோ அவன் பேரென் என்று இருப்பான் ..அரண் அழிய -ஓர் அம்பால் உருட்டிய -கும்பன் நிகும்பன் போன்றாரை அழித்து..மனம் அழிக்க கூடாது -பின்பு மனசை அவன் பேரில் வைக்க ..ராவண சரீரம் மட்டும் அழித்தான்..விவேக சர ஜாலதாலே அழித்தான்..வேலை சூழ் வெர்ப்பு எடுத்து இஞ்சி சூழ் இலங்கை -கடல் மலை சூழ்ந்த இலங்கை ..பையல் எதிர் நிற்க இவை காரணம் ..இது தான் அழிக்கைக்கு உடல் ஆனது ..தோள் அரணாக மதித்த விபீஷணன் முடி சூட பட்டான் ..ஆகாசத்திலும் நிலை நின்று நின்றான் ..திரு வடிகளையே நிலையாக பெற்றதால் உறுதியாக நின்றான் ..

கல்லாதவர் இலங்கை -கட்டழித்த காகுத்தன் ..தான் போலும் என்று எழுந்தான் தாரணி ஆளன்- ராமன் -ராவணனை இல்லை -அது கண்டு பொறுத்து இருப்பான் –அரக்கர் தங்கள் கோன் போலும் -என்று எழுந்தான் -குன்றம் அன்ன இருபது தோளும் துணித்தான் -பெரிய திரு மொழி பாசுரம் ..முன் பொலா ராவண்ணன் -பிராட்டியையும் பெருமாளையும் பிரித்த பையல் ..ஜடாயு கொன்றதுக்கு பரிகாரம் இல்லை ..உதிர ஒட்டி -ராம பாணம் தயங்கி இருக்க -பூசலில் இளைப்பித்து இருக்க -வில் ஆண்டான் -தானே கொல்வதை ஆண்டான் ..தலை களுக்கு வேர் பற்றான நெஞ்சிலே அத்விதீயமான =ஓர் -வெங்கணை ப்ரக்மாச்த்ரம் -உய்த்தவன் ..ஏழு நாளும் அல்ப அனுகூலம் இருக்கா என்று பார்த்து இருந்தான் ..வீர ஸ்ரீ தோற்ற கடல் வண்ணன் -சிரம கரமான..பாகவத பாகவத அசக்யா அபசாரம் -சகிக்க ஒண்ணாத அபசாரம் -முத்தின பின்பு தலைகளை உதிர்த்தான் ..வாரத்தில் விச்வசித்தான் ..காற்று வீச விழுமா போல -லீலா ரசமாக ..இந்திரன் பிசகி போய் இருந்ததால் கொல்லாமல் கல் எடுத்து காத்தான் ..அமோக பாணம்-கொல்லாமல் மீளாது..அம்புக்கு  தன காரியம் பண்ண உய்த்தவன் .அளந்திட்ட தூணை அவன் தட்ட –.உளம் தொட்டு –நெஞ்சில் ஏதாவது மூலையில் அனுகூல புத்தி இருக்கிறதா என்று ..கடற் கரையில் நின்ற சேவை சாதித்து குரங்கு களின்  ஆயாசம் போக்கினான் -ஓத வண்ணன் -பரதன் கெடு பிராட்டி கெடு–சமுத்திர தீர்த்தம் ஆடினது போல உடன் ஆயாசம் தீர்ந்தது ..ஒவ்தாரம் –அனுகூலரை அழகால் அழிப்பான்..பெரிய பெருமாளையும் சொல்ல ஓத வண்ணன் ..ஆடல் பாடல் ஜெயித்ததற்கு –மதுர மா வண்டு பாட மயில் ஆட ..வைன முடி -வைர முடி -செல்ல பிள்ளைக்கு கண்ணன் சமர்ப்பிக்க /பல ராமன் மூலவரை சேவித்து ஒரே திரு முகம் என்று வரும் போதே வைர முடி உடன் வந்தார் ..ஆடல் பாடலையும் ராமன் தன பெருமாளுக்கு கொடுத்தான் ..மதுரையில் பிறந்ததருக்கு கோகுலத்திலும் திரு கோஷ்டியூரில் கொண்டாடினது போல ..சிலர் பாடினால் ஆடுவாரும் வேண்டுமே .. ஒரு மயில் தோகை விரித்தால் சோலை முழுவதும் குடை பிடித்தால் போல -ஜன்ம பகையான  அரவும் குடை பிடிக்க –பைய உடை நாக பகை கொடியானுக்கு -வெளியில்  தான் பகை உள்ளே அனைவரும் ஓன்று .சேராத எல்லாம் சேரும் சேராத சம்சாரியும் சேர்ப்பவன் அவன் …ராசா கிரீடை குட கூத்து தலைவன் இருக்க -மயிலும் ஆடுகின்றன ..குரங்கு கூத்தாடும் ..சீதை கண்டேன் என்று அன்று ..வைகுண்ட நாதன் இங்கு  வர நித்யர் இப்படி வந்தனர் ..குரக்கினம் தேவர் பிறந்தால் போல ..ராஜ வெள்ளை சட்டை போட்டால் பிரஜை கருப்பு சட்டை போடுமா போல .. நித்யர்கள் மனுஷ்ய உருவத்தில் வர வில்லை..மாதலி தேர் முன்பு கோல்  கொள்ள -இது வரை இந்திரன் நேராக போனது இல்லை இப்போ தான் முதல் தரமாக முன் போனான் ..தொடுத்த தலைவன் என் ஓட்டையாள் -சீதைமயில் விருத்த தோகை மூட -ஆண்டாள் பார்க்க முடிய வில்லையாம் -அப்படி இருக்க வேண்டாத படி சேவகனார் மருவிய பெரிய கோவில் –கருவிலே  திரு இலாதவர் –தெற்கு வாசலால் புகுந்தார் ..ஹம்ச நடை தாளம் –குயில் பாட –கண்களால் நீர் பெருகி புஷ்பங்கள் தேன் கொட்டுவது – மரம் கல் திகைத்து நிற்க –ஆழ்வான் சுந்தர் பாஹு ஸ்தவம் ..சோகத்துடன் பாடினாலும் திவ்ய தேச மகாத்மயம்  பாட வைத்தது..சோலைகளை வளர்த்த காவேரி -புஷ்பம் -தேன் -கழுத்தே கட்டளையாக கொண்டு வளர்த்த மரம் –அந்த ஹர்ஷதுக்கு போக்கு வீடாக ஆட /பாட்டை மதுரமாக வண்டு பாடுகிறதாம் .. தென்னா தெனா வண்டு முரல் திரு மால் இரும் சோலை .. -வண்டினம் முரலும் சோலை ..மேகம் திரண்டால் மயில் ஆடனும் .. கரு வண்டி பார்த்து மேகம் ..மயில் ஆடுவது-மயில் இனம் ஆலும் சோலை பார்த்து கொண்டால் மீது அணவும் சோலை-அனைவரும் பித்து ..குயில் இனம் கூவும் சோலை –நான் தான் வித்வான் என்கிறதாம் ..இவ் வூரில் வர்த்திக்கு -சுவாரஸ்யமும் செருக்கும் -திரு வரங்கத்தில் இருக்கிறோம் என்கிற சாத்விக செருக்கு ..பரா அவஸ்தையில்  ஹாவு ஹாவு அஹம் அன்னம் – நித்யரின் சாம கானம் போல ..குரங்குகள் மது வனம் துவம்சம் பண்ண –த்தி முகன் காவலாளி –

அம்மான் =சேஷி .அரங்கத்து அம்மான் சவ்லப்யத்தின்  எல்லை நிலம் …திரு வயிற்று உதர பந்தம் ஆபரணதுக்கு ஆபரணம் ..–துவராடை உடுத்தி ஓரு செண்டு சிலிப்பி -கலியன் ..தாமோதரன் பட்டம் கொடுத்தது தாமம் தானே ..ஸ்தானம் -திரு வயற்றில் முதல் ஆபரணம் .. மூன்று மடிப்பு ..

மத்த கஜம் போல உலாவு கிறதாம்  உதர பந்தம் ஆழ்வாரின் திரு உள்ளத்திலே . திரு நாபி கமலத்தில் இருந்து ஈர்த்து திரு வயிற்ருக்கும் போக ஒட்டாது -.விசாலமான திரு உள்ளம் ..நேசத்தினால் நெஞ்சம் நாடி குடி புகுந்தான் .
.பிரம்மாதி களின் கர்ம அனுஷ்டானமும்-இரண்டாம் பாசுரத்தில் – ஜன்மமும்-மூன்றாம் பாசுரத்தில் – சொல்லி அவர் வரம் கொடுத்து வாழ்வித்த விருத்தாந்தம் இதில் சொல்கிறார் ..வரம்/ கொடுத்தவரும்/ வாங்கியவரும்/ மூவரும்  ஓயுவு -விராம திரு நாமம்– நாளை கொடுத்தார் பிரம்மா வாளை கொடுத்தார் ருத்ரன் -சந்திர ஹாசம் என்கிற வாள்..அல்ப சக்தித்வம் அனுசந்தித்து கொண்டு ..அகம் படியே ஏக தேசத்தில் -வயிற்றில்-வைத்து உய்ய கொண்ட ஸ்ரீ மத்வம். உடைத்தான..சிறுமை பெருமை அ கடித கடினா சக்தி ..உலகம் எல்லாம் கொண்டான் ..ஆல் இலை தளிரில் சயனித்தான் .தாமரையே- திரு கையே- தாமரை எடுத்து-திரு வடியை – தாமரையில்-திரு வாயில் – போட்டு கொண்டு ..தளிர் உள்ளேயா ? வெளியிலா ? நீர் உளதோ ?–அடைய வளைந்தான் போல இதை அந்த பெரிய வயிறை கட்டித்தாம் !..அது வந்து இவரின் சின்ன உள்ளத்தில் உலாவு கிறதாம் !..வெளியில்  போல இடம் கொண்டு நன்றாக  வேற !..

நாம சப்தம் அர்த்தம் இந்த பாசுரத்தில் -மறை பொருள் -வேதாந்த பொருள் -அவனே உபாயம் -தலை வெட்டி இதை காட்டினார் . ந நமேயம் என்று பத்து தலையும் சொல்லி நேமேயம் ஆக்கினார் எனக்கு நானே என்றான் ..யானே என்னை அறிய கிலாதே நானே எனதாகி என்று இருந்தேன் ..துர்க்க வர பூஜை சைன்ய பலங்கள் கொண்ட ராவணன் –எதிரிகளுக்கும் வாட்சல்யன்  இன்று போய் நாளை வா என்று சொல்லியும் நாணாதே போய் ,தான் சாவேற வந்து -விளக்கில் வந்து விழும் விட்டில் பூச்சி போல -அஸ்தரம் விழுந்தும் கோபம் போகாமல் நிற்க ..ஒரு தலை விழ மற்று ஓன்று முளைக்க..வெண் கணை கூட உய்த்தான் –பத்து தலை சோறு இட்டு உய்த்தான்..ஆசுகாரித்வம் ..கட்டை பனை மரம் போல நின்றான் – அவனையும் முடித்தான் –வார் கடா – திண் பாஹன் –மிருக சரீர யானையை மீண்டும் உயிர் கொடுக்க வல்லவன் அவனையும் முடித்து போல ….பாபம் தாபம் தீர ஓத வண்ணன் -அதி மதுரமாய் நிற்க –உயர்ந்த வண்டு- நித்யர் முக்தர் -க்ஜானாதி குணத்தால் வந்த பெருமை -காலப் பண் இசைக்க –நீல கண்டங்கள் மயில்கள் நிறுத்தம் பண்ண -திரு அரங்கம் -கோவில் ஆழ்வார் குள் ..அம்மான் -சர்வாதிகன் ..கட்டு பட்டது நமது கட்டை விடு விக்க ..நியாய சாஸ்திரம் வேலை செய்யாது –தருடினதை த்யானம் பண்ணினால்  மோட்ஷம்..உரலோடு உரலாக கட்டு பட்டு நின்றான் ..பந்த கருக்கு மோட்ஷ ஹேது -உதர பந்தம் -ராக மிகுந்த உள்ளத்தில் அளவற்ற போக்யமாக கொண்டு உலாவு கிறதே ..பேரென் என்று நெஞ்சு நிறைய புகுந்தான் ..திரு மந்த்ரத்தில் இடை -நம -திரு மேனியில் இடை -சித்திரை நட்சத் ரன்களில் இடை -பதங்களில் இடை அர்த்தம் சோழ வந்தார்.

திரு பாண் ஆழ்வார்  திரு வடிகளே சரணம்.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: