அமலனாதி பிரான்-மூன்றாம் பாசுரம் -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

திரு பீதாம்பரத்தின் அழகு திரு நாபி கமலத்தில் வீசிற்று ..கொப்பூழில் எழு கமல ..உந்தியில் சென்றது .பிரம்மாவுக்கும்  பிறப்பிடம் ..ஆதி பிரான் -ஜகத் காரண பூதன் என்று காட்டும் இடம் ..பிரத் யட்ஷ பிரமாணம் ..மசக்கு பரல் சாஸ்திரம் ..முதலாம் திரு உருவம் மூன்று என்பர் …ஒன்றே முதலாகும் மூவருக்கும் ..கண்டும்  தெளிய  கில்லெர் –தம் மேன்மையும் அழகையும் காட்டி ..தம் பக்கலில் இழுத்து கொண்டது ..இனிமை குறைவால் வர வில்லை ..சாபலம் அடியாக சென்றது..தேனும் பாலும் கன்னலும் ஒத்த –திரு இல்லா தேவரை தேவர் என்னோமே ..திரு ஆராதனமே  தோ மாலை சேவை திரு மலையில் .சுமந்து மா மலர் கொண்டு வானவர் வானவர் கோன் உடன் வந்து கைங்கர்யம் செய்ய -சந்தி செய்ய -கிட்டிவந்து–சந்தி காலத்தில் நித்ய சூரிகள் திரு ஆராதனம்..ஆஞ்சேநேயர் திரு முத்தரை பெரிய ஜீயர் இடம் ராமானுஜர்.51.லட்டு பொட்டியில் –52 பேரை கூட்டி கொண்டு போனார் திரு நாராயண புரத்துக்கு கைங்கர்யம் செய்ய..நின்றான் கைங்கர்யம் ஏற்று கொள்ள நின்றான் .மாலைகள் வரிசை மாறாமல் சாத்துவார்கள்..அரங்கத்து அரவு இன் அணையான்..அவன் உடைய எழில் உந்தி ..அந்தி போல் நிறத்து ஆடையும் -சிவந்த ஆடையும் . அதற்க்கு மேல் எழில் உந்தி ..அயனை படைத்த ஓர் -அத்வீதியமான எழில் உந்தி ..அடியேன் உள்ளத்து இன் -இனிமையான  உயிர் ஆத்மா/மனசு செல்கிறது…நேர்ந்த நிசாசரை  வென்றதும் தெற்கு கோவில் வாசல் வழி வந்தார்.. வேங்கடவன் -வடக்கு வாசல் வழியில் வந்தார்..குரங்குகள் வேரே தொடங்கி தலை அளவும் பழுத்து..சிந்து பூ மகிழும் –சிந்திய பொது அவனுக்கு சூடப் போஹிறோம் என்ற மகிழ்ச்சி

பூவில் நான் முகனை படைத்த தேவன் -விளை யாட்டக அழித்தும் படைத்தும் காத்தும் ..கட்டழித்த காகுத்தன் . சிலையினால் இலங்கை அழித்த தேவனே தேவன் ..சிந்து பூ மகிழும் –மந்தி பாய்  -சபல புத்தி -பழத்தை புசிக்க புக மேல் பழத்தில் கண்ணை ஒட்டி -அது போல திவ்ய அவயவம் தோரும் ஆழ்வார் பாய்கிறார் -கானமும் வானரமும் வேடும் உடை வேங்கடம் -அவர்களுக்கு என்று நிற்கிறான் ..ஒரு கை பிடித்து தொங்கும் .தோ மாலை போல குரங்குகளும் -பாய் -திரு சின்ன ஒலி கேட்டு சந்நிதானத்துக்கு பாயும் –பரம பதமும்,  திரு அயோத்தியையும், திருமலை, திரு அரங்கமும் திருமலையில் உள்ள குரங்ககளும் ,அங்கு உள்ள பலா பழமும் ஆழ்வாருக்கு ஓன்று ..

..நாயனார் வியாக்யானம்..

.லோகங்களை அடைய உலகம் அளந்தவன் பெரிய பெருமாள் என்கிறாரே ..அன்று க்ஜாலம் அளந்த பிரான் பரன் சென்று சேர் இடம் திரு வேங்கட மா மலை என்கிறாரே ஆழ்வார் .கிரிச்த்க -உபநிஷத் -என் நாளே நாம் மண் அளந்தஇணைத் தாமரை காண்பதற்கு  ..வழி பாடு செய்யும் சூரிகளும் ..அடி கீழ் அமர்ந்து  புகுந்து அடியீர் ! வாழ்மின் என்று என்று அருள் கொடுக்கும் உலகம் அளந்த  -பொன் அடியை காட்டி கொண்டு இருக்கும் திரு மேனியும் திரு வேங்கடத்தான் தானே ..எவன் அவன் துயர் அடி தொழுது எழு..ஆரம்பித்தார் ..தான் ஓங்கி நிற்கின்றான் ..அவனே இங்கே கண்வளர்கிறான்..

சாபலத்துக்கு போலியாய் இருக்கை யாலே குரங்கை சொல்கிறார் ..நாமும் தாமும் குரங்கு போல ..நாம் பல பல கேட்டு போய் சேவிகிறோம்.பெரு வீடு கேட்காமல் -எம் மா வீடு –வீடு -ஐஸ்வர்யம் மா வீடு =கைவல்யம் எம் மா வீடு..

தாம் இழுப்புண்ட சாபலம் /வட வேங்கடம் /போக்யதை அளவற்று இருக்கும்/உபய விபூதியும் ஒரு மூலையில் அடங்கும் ..வெம் =பாபங்கள் கடம் =எரிக்க படும்..தனியாருக்கு  முகம் கொடுக்கும் தன்மை அனுசந்திக்க நித்ய சூரிகள் படு காடு கிடப்பது இங்கே தான் ..நின்றான் – வானவர்கள் சந்தி செய்ய -இவனோ குரங்குகளுக்கு சேவை சாதிக்க வந்தேன் என்று நின்றான் .திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி/ நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பன் போல /ஆசை ஆழ்வார் மேல் தான் ..நீசன் நிரை ஒன்றும் இலேன்.தேசமோ திரு வேங்கடத்தானுக்கு ..மண்டக்க படி போல பரம பதமும் திரு மலையும் திரு அயோத்தியும் திரு பாற்கடலும் திரு அரங்கம்திரு சோலையும் ஒரு போகியாய் இருக்கும்  -சம்சாரம் கிழங்கு எடுத்தால் தான் போவான் –படு காடு கிடக்கிறான் இங்கே ..வேத சப்தம் உப பிராமணங்கள் சப்தம் -கவி பாடுகிற தேச சப்தம் -வட வேங்கட /மா மலை -இனிமைக்காக மா /பரன் சென்று சேர் -ரட்ஷக சித்தி அவனுக்கு /நமக்கு ரட்சகன் கிட்டும்இடம்..எய்த்து இளைப்பது முன்னம் அடைமினோ..

நித்தியரும் தங்கி  இளைப்பாறும் இடம் ..மேல் இருந்த மந்தி சந்திரனை பிடிக்க கீழே பார்த்ததாம் -மா மலை..மாயன- பரத்வம் மன்னு வட மதுரை மைந்தனை -சௌலப்யம் ..நின்றது கிளம்ப போகத்தான்…பெருமாள் சுக்ரீவன் வாலி குமரன் அங்கதான் இளைய  பெருமாளுக்கும் ஒக்க முகம் கொடுத்து நின்றது போல..

நான் சேர விட பின்பு தோழன் நீ என்ன பிராப்தமாய் இருக்க ..கூட்டு உறவு எப்படி ..அகம் சர்வம் கரிஷ்யாமி என்ற இளைய  பெருமாள் இருக்க ..அந்த புரம் பரிகரமாய் ஆன பெருமை ..கூட்டின் பலன் இது ..குருடர்க்கு வைத்த அற சாலையிலே மிளிர் கண்ணர் புகுரலாமோ -நித்யர் வரலாமா ?…கணிசிகாமல் நின்றான் ..கங்குல் புகுந்தார்கள் பிரம்மா ருத்ரர்கள் ..உத்தியோகம் உண்டு என்று தோற்றும் படி நின்றான் ..அடி ஒத்தி பின் தொடர கோவிலே படுக்கையிலே சாய்ந்தான் ..ராச கிரீடை -கண்ணனை கோபிமார்கள் வந்தது போல ..நடந்த கால்கள் நொந்தவோ என்று பல்லாண்டு பாட வில்லை -வயிறு பிடிக்க வேண்டாத படி நின்று இருந்து ..என் நெஞ்சுள்ளே சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது .மீண்டு போனார்கள்..குண போக்கு வீடாக -அவதாரங்கள் அர்ச்சை மூலம் புறப் படும் ..நடக்கிற ராமனை பார்க்காதே என்றால் சுமத்திரை ..கிடந்த அழகை சீதை பிராட்டி காக்கை விருத்தாந்தம் ..இரண்டும் பெரிய பெருமாள் இடம்.. பஞ்சணை-விசாலம் வெளுப்பு வாசனை மென்மை   குளிர்ச்சி -அரவின்அணையான்..இன் -இனிமையான அணை..வளைத்து கொண்டு கிடக்கிறான் பரதன் ராமன் வரும் வரை திரும்ப மாட்டேன் என்று இருந்தால் போல,-பகவான் வர சம்சாரி கிடப்பது அங்கெ –இங்கே அவன் நாம் அனைவரையும் சம்சாரம் கிழங்கு எடுக்க கிடக்கிறான் ..ராமன்சமுத்திர ராஜன் இடம்  சீரியது போல சீர மாட்டார் பெரிய பெருமாள் .. விபவம் விட அர்ச்சையின் ஏற்றம் ..புஷ்ப ஹாச சுகுமார -கூசி பிடிக்கும் மேல் அடி -உலகை அளந்து ..காடும் மேடும் நடந்து ..கல் அணை மேல் கண் துயின்றாய் ..ஆயாசம் தீர –போக மண்டபத்தில் வோய்வு எடுக்கிறான் விடாய் தீரும் படி   ..அரங்கத்து -சௌசீல்யம் அரவு – மேன்மை இன் அழகை சௌந்தர்யம் ./.மாலே மணி வண்ணா ஆலின் இலையாய்/ ..போல ..மணியை வானவர் கண்ணனை தன்னதோர் அணியை /போல ..பச்சை மா மலை போல் மேனி அச்சுதா அமரர் ஏறே /ஸ்ரீ ரெங்க நாச்சியார் -கண்டனன் குடி பிறப்பு பொருப்பு  கற்ப்பு/அரை சிவந்த ஆடை -நினைவு பின் ஆட்டு கிறது ..மனசு போனதே –அதை கூப்பிட அரை சிவந்த ஆடை நினைவு வேணும் ..சந்த்யா ராகம் = சிகப்பு /அப் பஞ்ச சந்யமும் பல்லாண்டு என்னுமா போல  -நின் ஓடும் என்றவர் உன் பாஞ்ச சன்யம் என்கிறார் ..சிகப்பு திரு களத்தில் வெள்ளை சேர்க்கை கண் எச்சில் படும் கண் மூடி கொண்டு பாடுகிறார் நேராக இல்லை அதலால் அப்என்கிறார் அதன் மேல்  அயனைப் படைத்த  தோர் எழில் உந்தி –அந்தி போல் சிகப்பு /திரு மேனி கருப்பு நீல மேகம்/ அரங்கத்து அரவு வெளுப்பு..

பக்தி சித்தாந்தம் ஸ்ரீ ரெங்க விமானத்தில் உள்ள கருப்பு மை/ திருட்டு திருடும் /..நம் பாபங்கள் அவன் திருடினான் என்று நினைந்தால் போகும் ../ஒளி கலவை ..அரை சிவந்த ஆடை  முன்பு .. அந்தி போல் நிறத்து ஆடை இதில் ..அதன் மேல் -அயனைப் படைத்த எழில் உந்தி ..அயனையும் மேல் பார்க்கலாம் லீலா பத்மமத்தில் தென் ஒழுக அது தான் குழந்தைக்கு ..நால் வாய் இரண்டு பத்மம் ..சங்கு பால்உத்சவம்  அப்பன் கோவிலில் அமுது ..வெண்ணெய்க்கு ஆடும்கண்ணன் திரு கோலம் ஆழ்வாருக்கு ..பிறந்த குழந்தை உடன் வேதம் சொல்லும் ..குருகூர் நம்பி பாட வந்தவர் கன்னி நுண் சிறு தாம்பினால் என் அப்பன் என்று தடுமாறி அப்பனில் என்று நீட்டி  அருளியது போல -இரு கரையர் என்று சாதிப்பது போல.. நாபி கமலத்தில் பெரிய பெருமாளுக்கு அயனைக் காண்கிறோமா ?..தழும்பு..ஒ மண் அளந்த தாடாளா !..வரை எடுத்த தோளாளா..தோடு இட்ட காத்து தோடு வாங்கினாலும் தெரியுமே   நான்கு பாசுரத்தால் கலியன் தூது விட ..உற்பத்தி ஸ்தானம் என்று கோள் சொல்லி நிற்கிறது உந்தி கமலம்..ஆதி பிரான் என்று அருளிய ஆழ்வாருக்கு . அரை சிவந்த ஆடையின் மேல் இழுத்து வர..ஓர் எழில் உந்தி..உடுப்பு தைத்து போட்டுக்க வில்லை ..கச்சு என்று இருக்கும்..திரு மேனி உடன் வைத்து ..சமர்பிக்கலாம் கழற்றலாம் சிகப்பு போட்டு கழற்ற முடியாது  என்று அந்தி –ஆபரண கோஷ்ட்டி இல்லை இது  சக ஜம்..மயில் கழுத்து சாயல் /காளமேகம் -வர்ணத்தின் சேர்க்கை .மேல்= இடத்தாலும் / மேன்மையாலும் மேலே உள்ள உந்தி..

திரு மால்-விளி சொல்  நான் முகன் செஞ்சடையான் –எம்பெருமான் தன்மை யார் அறிவார் ..அரைப் புள்ளி கூட பெரிய வாச்சான் பிள்ளை பரம காருன்யர்..சொல்லி நாம் தெரிந்து கொல்லனும் ..திரு அபிஷேகத்தில் இருந்து வரும் அறிவியில்  மூக்கின் கண்ணின் அழகு சேர்ந்து திரு மார்பு சம தளத்தில் தெறித்து .சௌந்தர்யம் -ஒளி பட்டு –வெள்ளை சரம் சாந்தம் அடைந்து வரும் நதிபோல .. இடுப்பு சுருங்கி..சுழல் வர -அது தான் உந்தி ..ஆள்வான் அருளியது ..இரண்டாக பிரிந்து திரு தொடை –ஜகனத்தில் பட்டு -பிராபகம் பிராப்யமா இரண்டும் அவனே என்று காட்டிக் கொண்டு.பத்து விரல் நகம் மதகு அடியார்களுக்கு கொடுக்க –ஓர் எழில் உந்தி ..அடியேன் -சாஸ்திர வாசனையால் சொல்ல வில்லையாம் ..பதிம் விச்வச்ய ஆத்மாநாம் போல ..பரவான் அஸ்மி -லக்ஷ்மணன் உனக்கு எல்லா அடிமையும் செய்ய பெறுவேன் என்றான்  போல–சொல்ல வில்லையாம்..அழகுக்கு தோற்று அடிமை என்கிறார்..திருத்த கூடிய பிரம்மாஸ்திரம் அவனது அழகு தான் உள்ளத்து இன் உயிர் யே..கொண்டாடுகிறார் நல் ஜீவன் -மனசு -2-7-10 மருடியேனும் விடல் கண்டாய் போல ..திரு வேங்கட முடையான் தன்மையும் பெரிய பெருமாள் பக்கலில் உண்டு என்கிறார் ..

அழகன் -குண கிருத தாஸ்யம்..சொரூப கிருத தாஸ்யம் ஏற்றம் ..தம்பி பதவி பிடிக்காது ..குணத்தால் அடிமை எனபது தான் பிடிக்கும். ராமன் விஷயத்தில் வேறு பாடு. அனுசூயை கற்பை சீதை நீ காட்ட வேண்டாம் என்றாள்..குணம் பிரிக்க முடியாது.சொரூப டாச்யையாய் இருந்தாலும் குண குறிப தாஸ்யம் தான் காட்ட முடியும்..ஓர் அவயவத்தின் அழகுக்கு தோற்று சொன்னார்..நீல மேனி ஐயோ -நிறை கொண்டது என் நெஞ்சினையே -என் என்றாள் அடிமை  தெரிய வில்லையா ?..உயிர் என்கிறதை மனசை -உஊனில் வாழ் உயிர்பாசுரம்  போல ..இன் போக்யமாய் இருப்பதால் .மனசை பெருமை சேவிக்க ஒத்துழைத்தால் ..சிலரை-பிரம்மாதி தேவரை  உண்டாக்கு கிறது கிடீர்  இவரை அழிகிறது .. மனசை அபகரித்து அளித்ததாம் ..நான் நான் அகங்காரத்துடன்  சொல்வாரை உண்டாக்கும் அடியேன் என்றவரை அளித்ததாம் . பிள்ளை அழகிய மணவாள .அரையர்ஐதீகம்

தனக்கே அடிமை யாக வேணும் என்று திரு விக்ரமன் அவதாரம்..அவனுக்கே அற்று தீர்ந்தவன் உ காரம் சொல்லிற்று ..ம காரம் ஜீவாத்மா சொரூபம் மூன்றாவது பாசுரத்தில்..படைக்க ஆரம்பம் பிரம்மா தொடக்கி -அயனைப் படைத்தோர் எழில் உந்தி ..ஆட படுகை- அவன் பேறாக/ நாம் பிரார்த்திக்காமல்/ அடியாருக்கு  பட்டமை முதல் பாசுரத்தால் அருளி..அன்ய சேஷத்வம் களிகை பிரதான்யம் இரண்டாம் பாசுரத்தால் அருளி..சேஷ வஸ்து  ம காரத்தால் சொல்லி-மனம் உணரனும் –அசித் ஜான சூன்யம் .இரண்டும் சேஷ பூதர்கள்/சொத்து அவனுக்கு  ..பக்தர் முக்தர்  நித்யர் –சேஷ பூதர் தெரியாதவர் -பக்தர் /ஒரு நாள் இல்லாமல் இப்போ வந்தவர் முக்தர்/எப்போதும் உள்ளவர் நித்யர் /பிரதி கூலர் அனுகூலர் உபய வித – இரண்டும் உள்ள -இரண்டும் இல்லை என்று சொல்லாமல் –இதை கண்டு பிடிக்கத்தான் அவன் இன்னும் பள்ளி கொண்டு இருக்கிறார்..

கதா கதம் காம காம   லபந்தம் -கீதை அதையே ஆழ்வார் – வருவார் செல்வார் -திரு வண் பரிசாரம் .பலத்துக்கு பலத்துக்கு தாங்கும் குரங்குகள் உள்ள திரு வேங்கடம்..கொசித் கொசித் –திராவிட தேசத்தில் பிறப்பார் என்று கோடி காட்டுகிறது பாகவதம் ..தமிழ் நடை யாடும் இடம்-பாகவத சம்பாவனை ..அகஸ்த்ய பாஷா தேசம் ..இதுவும் அநாதி ..தாழ்வாக நினைப்பவர்கள் நரகில் வீழ்வார்கள் என்று நினைத்து அவர் பால் அருக கூசித் திரு நெஞ்சே -உத்தரா வதி-வடக்கு எல்லை ..தச புராணங்களில் திரு வேங்கட மகாத்மியம் உண்டு..மலை -ஏற்றம்/ மா -அவன் அளவு பெருமை கொண்ட ஏற்றம்.. நித்தியரும் முக்தரும் தேசொசித மான தேகம்  கொண்டு -சண்பகம் மீன் குறுக்கு பொன் வட்டில் படி -ஏதானும் கொண்டு ..வெறப்பு என்று வேங்கடம் பாடினேன்-திரு மழிசை / வீடாக்கி நிற்கின்றேன் ..திரு வேங்கடம் என்று கற்கின்ற வாசகம் -கலியன் .ஏற்றம் உள்ள அளவும் ஏற வேண்டாது படி அரங்கத்து அம்மான் ..திரு மலை ஆழ்வார் அது கோவில் ஆழ்வார் இது..அரவு -நிஸ் சேஷ –நித்யர் தலைவர்..சென்றால் குடையாம் -நித்ய வாசம் -ஜகத் ஆதார குரு -இமையோர் வாழ் தனி முட்டை ..அனைத்தையும் தாங்குபவர் ஆதி சேஷன்..மூச்சு இழுத்து விட வாயு மண்டலம் முப்பதாயிரம் யோஜனை உண்டு ..அதன் மேல் தான் அண்டங்கள் ..அனந்தன் -குணங்களுக்கு அந்தம் இல்லாதவன் ..பெருமானை தரிக்கும் ஜான பலம் உடைய -இன் =இனிமை /பரிமளம் சுகுமாரம் சீதளம் உடைய /..அகஜான   அந்தி காரம் போக்கும் பூர்வ சந்த்யா உத்தர சந்த்யா/தாபம் தொலைந்து வெள்ளிச்சம் /கொதிப்பு முடிந்து /நிறத்து ஆடை சேவித்தால் தாப த்ரயம் போகும் /பகல் கண்டேன் நாராயணனை கண்டேன் என்ற க்ஜானம் வரும்..பற்று கொம்பாக ஆடையை பற்றுகிறார் /கஜான-gjaana- உதயத்துக்கும் பற்றுகிறார் /வ்யஷ்டி ஸ்ருஷ்ட்டி/சமஷ்ட்டி ஸ்ருஷ்ட்டி ..அயோநிஜனான பிரம்மாவை படைத்த திரு உந்தி ..படைப்பாளி ஒருவன் தான் ..ஸ்ரிய பதியே உபாயமும் உபயமும்..படைத்தது முமுஷுவாக அவனை அடைய தான் ..அன்றோ -இதுவே -உந்தியே வேணும் என்கிறது அடியேன் இன் உயிர் ..ஆத்மா தாஸ்யம் ஹரியே சுவாமி நினைத்து கொண்டு இருக்க கடவோம் ..ஸ்வாப தாஸ்யம் அறிவு உடைத்து மனசு பிர காசித்து /ஹிருதயம் /மனசு/பிராணன் அனைத்தும் சொன்னதுவாம் ..அவன் இடத்தில சென்றதால் இன் உயிர்என்கிறார்

திரு பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம்

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: