திரு கோளூர் பெண் பிள்ளை ரகஸ்யங்கள்-3..

தாரகம் போஷகம்  அனைத்தும் கண்ணன் ..ஆழ்வாரை போல ஒருவர் கிடைப்பது துர் லாபம் என்கிறான் கண்ணனும் ..எண் திசையும் அறிய இயம்புவேன் -மதுரகவி ஆழ்வார்..அவர் அனுக்ரகம் பெற்றவள் இந்த பெண் பிள்ளையும்..கார்கி மைத்ரேயி பெண்கள் போல..புகும் வூர் போகும்வூர்ஆனது..பகவானின் பரிவு முன்பு பார்த்தோம்..செல்வம் உள்ள பிள்ளை-திரு நாரணன் ராமானுஜருக்கு செல்ல பிள்ளை

58. நில் என்று பெற்றேனோ இடையாற்றூர் நம்பியைப் போலே

nil enRu peRREnO idaiyARRUr nambiyaip pOlE

புறப்பாடு உத்சவம் விடாமல் சேவிப்பார் ..அவர் இருக்கும் இடத்துக்கு போய் சேவிக்கணும். வீதியார வருவானை..பங்குனி சிதறி வைகாசி மாதங்களில் நடக்கும் ..கருவிலே திரு இலாதவர் கதவை மூடி கொண்டு எங்கோ செல்வார்கள்..சின்ன கைங்கர்யதுக்கும் மயங்குவான்.. ஒரு சமயம் இவர் நோவு சாத்தி கொண்டார்..ஆறாம் திரு நாள் காலையில் தூணை பிடித்து கொண்டு நிற்கிறார்..இவர் நிற்கும் இடத்தில நம் பெருமாள் நிற்க-இதுவே கடைசியோ என்று சொல்ல சேவித்து கொண்டு இரும்.. சவ தேகத்தை விட்டு மோட்ஷம் அடைந்தார்..நில்-என்று வார்த்தைபெற்றவர்..

59. நெடுந்தூரம் போனேனோ நாதமுனியைப் போலே

nedundhUram pOnEnO nAthamuniyaip pOlE

யோக பிரபாவம் உடையவர் நாத முனிகள்..நடுவில் நாத யாமுன முனிகள் குரு பரம்பரை..அசமத் ஆச்சார்யர் வரை..கூரத் ஆள்வான் அபிப்ராயம் படி ராமானுஜர் ..சத்யா பாமா -சுருங்கி பாமா -ரெங்க நாத முனி -நாத முனி.. பெற்று கொடுத்த தொட்டில் காட்டு மன்னார் கோவில்.. நாலாயிரம் பெற்று கொடுத்தவர்….ஈஸ்வர முனி திரு குமரர் ..அவர் திரு குமரர் ஆளவந்தார் ..யோஹம்-த்யான மார்க்கம் ..உய்ய கொண்டார் பிணம் கிடக்க மணம் புணர்வார் உண்டோ..சம்சாரிகள் தவிக்கும் போது யோக மார்கதால் தான் மட்டும் கல்யாணம் பண்ணிகவா ? நாம் தான் பிணம்..நமக்க த்யானம்..குருகை காவலப்பன் கங்கை கொண்ட சோழ புரம்..வீர நாராயண பெருமாள் ..பிருந்தாவனம் வரை யோக மார்க்கத்தால் வந்தார்..வில் பிடித்து வந்தார்கள் பெண் உடனும் வானரதுடனும்.. யோகத்தில் அனுபவித்து கொண்டு இருந்தார் ராமனை..போக்கு காட்டி போக்கி காட்டி அழைத்து போக ..தேடி கொண்டு போய் ஸ்ரீ வைகுண்டம் புக்கார்..காள மேகம் ..ஆள் இட்டு அழைத்து போக வில்லை. நெடும் தூரம் ..அர்ச்சிராதி மார்க்கம் போனவர்..

60. அவன் போனான் என்றேனோ மாருதியாண்டான் போலே

avan pOnAn enREnO mAruthiyANdAn pOlE

மாருதி  சிறி ஆண்டான்-ராமானுஜர் சம காலம். குலோத்துங்க சோழன்-கிரிமி கண்ட சோழன்..பிள்ளை பரம பாகவதன்– பேர் இட்டு சொல்ல படாதவன் அவன்.. ராமாயணம் திரு வாய் மொழி இருக்கும் வரை வைஷ்ணவத்தை அழிக்க முடியாது..அவன் போனான்- என்றது அந்த கிரிமி கண்ட சோழன்– திரும்பி வரலாம் என்று ராமானுஜர் இடம் மேல் கோட்டை போய் சொன்னான் ..ஆழ்வானும் கண்கள் வேணும்..வும்மையும் ஆச்சர்யரையும் தவிர வர யாரையும் பார்க்க கூடாது ..திரு மால் இரும் சோலை பெருமாள் இடம் ஸ்ரீ ரெங்கம் ஆபத்து நீங்கி எம்பெருமானார் திரு வடி நிழலில் இருக்க கேட்டு பெற்றார் ஆழ்வானும்..இப்போதே அனுகிரகிறோம் என்று சொல்ல நடந்த விஷயம்.. மாறு ஓன்று இல்லா மாருதி ஆண்டான் ..

61. அவன் வேண்டாம் என்றேனோ ஆழ்வானைப் போலே

avan vENdAm enREnO AzhvAnaip pOlE

அவன்-திரு அரங்கத்து எம்பெருமானையும் கண்ணை பிடுங்க வந்தவனையும் ..துரோணம் அஸ்தி..அபாகவதன் நாஸ்திகன் தொட கூடாது என்று தானே பிடிங்கி கொண்டார்..ராமானுஜர் மேல் கோட்டையில் இருக்க அவர் சம்பந்திகளை கோவிலில் விட கூடாது.. ஆள்வான் வர இவர் சம்பந்தி தான் ஆத்ம குணம் உள்ளவர் சேவிக்க விடலாம்.. ஏன் ஆத்ம குணத்துக்கு சேவிக்க வேண்டாம் ஆச்சார்யர் சம்பந்தத்தால் தான் எது. சேவை வேண்டாம் என்றார் சாமான்ய வைராக்கியம் இல்லை இது..ஆச்சார்யர் நிஷ்டை..இரு கரையர் என்பார் வடுக நம்பி ஆழ்வானையும் ஆண்டானையும் பார்த்து ..ராமானுஜரும் அரங்கன் வேண்டாம் என்று ஆளவந்தார் திரு நாட்டுக்கு எழுந்து அருளும் போதுசொன்னார்

62. அத்வைதம் வென்றேனோ எம்பெருமானாரைப் போலே

adhvaidham venREnO emperumAnAraip pOlE

உம்மை போல என்று சொல்லாமல் ..எமக்கு பெருமான் என்றுஎம்பெருமானார் என்று  சொல்கிறாள்.. மாதவனுக்கு கேசவனுக்கு இது பிடிக்கும் என்று தம்மையே சொல்வது போல..பேதம் சித்தாந்தம் இல்லை..கானல் நீர் ஜகத்.. சைவமும் பிரமமும் ஓன்று என்று வேதாந்தம் சொல்கிறது என்பர் அத்வைதிகள்..தன நெஞ்சில் தொதினது சொல்லி இது சுத்த உபதேசம் என்பர்..பாஷ்யம் மங்கள ஸ்லோகத்தில் -நன்றாக பூர்வாச்சரயர்களால் –வியாசர்-சூத்ரம் /போதாயனர் -விருத்தி குறிப்பு உரை /விளக்க உரை பாஷ்யம் /மூன்றும் ..சங்கர பாஷ்யம் இது சித்தாந்தம் இதை வேதாந்தில் எப்படி இருக்கு காட்டுகிறேன் என்று ஆரம்பித்தார்..நீயந்தே –நான் இழுத்து கொண்டு வருகிறேன்..இதில் இருந்து வேறு பாடு தெரிந்து கொள்ளலாம்.. தங்கள் மதம் சாய் உற ..சங்கர பாஸ்கர யாதவர்..பிராபகர தங்கள்-உம மதம் சேர்த்து கண்டித்தார்..காஞ்சி ஸ்வாமிகள் ..சங்கராதி கர்வக அடகினவர்..யாதவ பிரகாசரை தூக்கி அடித்தவர்..யது குலத்தை பிரகாசிக்க பண்ணினார் பார்த்த சாரதி பெருமாள் ..தேசிக ஸ்லோகம் ச்லேடை..அபிரிதிக் சித்த விசெஷனம் பிரகாரமும்  சரீர சம்பந்தம்.. விட்டு பிரியாமல் சார்ந்து இருக்கும்..மாதுல பழ தன்மை போல..அது போல சித்தும் அசித்தும் ..பிரமத்தை சார்ந்தே விட்டு பிரியாமல் இருக்கும்..குணம் வேற குணி வர..ஓன்று இல்லை. கோபம் பட்டு கொண்டே இருந்தாலும் நானும் கோபமும் ஓன்று இல்லை அது போல..பரம் திறம் அன்றி மற்று இல்லை -ஆழ்வார் ..சரீரம் பாவனையும் உண்டு..சரீரம் எனபது ஆத்மாவுக்கு எந்த த்ரவ்யம்-அவனால் தாங்க பட்டு நியமிக்க பட்டு  அதற்கே சேஷமாக இருக்கும்..அந்த ஆத்மாவும் பகவானுக்கு த்ரவ்யம் போல ..சரீரம் பிரகாரமாக இருக்கும். பிரகாரம் சரீரமாக இருக்க வேண்டியது  இல்லை..யாதவ பிரகசரையும் யக்ஜா மூர்த்தி இருவரையும் வென்றார்..ஏக தண்டம் இவர்..கிரந்த சன்யாசம் ..பதினாறு நாள் விவாதம் ..இரவில் தேவ பெருமான் உதவ வந்தார் சம்ப்ராயததை ரட்சிக்க .குறிப்பு எடுத்து கொடுத்தார்..பார்த்ததும் பயந்து தெண்டம் சமர்பித்தார்..சப்த வித அனுபபதி  விளக்கி ..அவித்யை பொய்/இருட்டு சூரியனை மறைக்குமா ?.நீ அவித்யை யால் மூட பட்டு இருகிறாய்..ஏக தண்டம் உடைத்து அருளால பெருமாள் எம்பெருமானார் என்ற திரு நாமம் கொடுத்தார் ..தன திரு ஆராதன -அந்தரங்க -கைங்கர்யம் கொடுத்தார்

63. அருளாழி கண்டேனோ நல்லானைப் போலே

aruLAzhi kaNdEnO nallAnaip pOlE

நல்லான் சக்கரவர்த்தி..பிணம் ஓன்று ஆற்றில் இருக்க அதன் தோள்களில் திரு இலச்சினை பார்த்து -சம்ஸ்காரம் பண்ணினார்..பொல்லான் என்று ஒதுக்க ..நமக்கு நல்லான் என்று அருளினார் எம்பெருமானார்..ஜன்ம நிரூபணம் பாகவத அபசாரம்..அருள் ஆழம் -கண்டார்..ஆழ்ந்த நிலை -எச் சாதியில் பிறந்தாலும் மோட்ஷம் தரும் அருள்..அந்த ஆழத்தை கண்டவர் நல்லான்

64. அனந்தபுரம் புக்கேனோ ஆளவந்தாரைப் போலே

ananthapuram pukkEnO ALavandhAraip pOlE

10-2-pathikamஅரையர் தாளத்துடன்-கெடும் இடர் ஆயின எல்லாம் பதிகம் ..அனந்த புர நகர் புகுதும் ..கடை தலை சீயக்க பெற்றால் கடு வினை களையலாமே ..ஆழ்வார் நம்மை  விதிக்கிறார் என்று பிரயாணம்..நமக்கு இட பட்ட பணி.. நாறு நறும் -ஆண்டாள் பாசுரம் கேட்டு அக்கார அடிசில் சமர்ப்பித்தது போல.. விலான்சோலை பிள்ளை  நிறைய கைங்கர்யம் பண்ணி இருக்கிறார் அனந்த புரத்துக்கு தெய்வ வாரி ஆண்டானை  மட கைங்கர்யம்..குருகை காவல் அப்பனை சேவிக்க போகும் பொழுது..சொட்டை குலத்தில் உதித்தார் யாரேனும் வந்தார் உண்டோ ?..நாச்சியார் அணைக்கும் போதும் என்னையே அனுபவித்து கொண்டு இருக்கும் பொழுது இப்போ மெதுகை அழுத்தி கொண்டு எட்டி எட்டி பார்த்தான்..வைபவம்–நாதமுனியால்..தேதி குறித்து கொடுத்தார்..பெரியோரின் கருது அறிந்து வாழ்வதே சிறந்தது

65. ஆரியனைப் பிரிந்தேனோ தெய்வாரியாண்டான் போலே

Ariyanaip pirindhEnO dheyvAriyANdAn pOlE

தெய்வ வாரி ஆண்டான் மட கைங்கர்யம்–நோவு சாத்தி கொள்ள/ தாய் மாட்டை பிரிந்த கன்று குட்டி போல..இரு -பரதன் கேட்டான்..லக்ஷ்மணன் போல வந்தீரே–செவிக்கும் பொழுது ..ச்வதந்த்ரன் ஆக்கினால் தான் –எழுத்து இரு என்று சொலும் வரை சேவிக்க- அடியேன் திரு அனந்த புரம் எதிரில் இருக்கும் போது..ஆரியன்-ஆளவந்தார்..

66. அந்தாதி சொன்னேனோ அமுதனாரைப் போலே

andhAdhi sonnEnO amudhanAraip pOlE

பெரிய கோவில் நம்பி-அமுதனார் ..மூங்கில் குடி..ப்ரோகிதர் கைங்கர்யமும் இருந்தது ..சாவி வாங்க -திரு தாயார் ஏகாகம் கைங்கர்யம்-பிரேதம் போல ..ஆண்டு முழுவதுக்கும் போதும் படி சம்பாவனை பண்ணனும்..அப்போது சிந்தனை செய்து–கண் பார்வை ஆழ்வான் இடம் வர..காதில் சொல்லி அனுப்பினார்..திர்ப்தோசீ–சாவி பெற்றார்..நாச்சியார் எம் பரிகிரங்களை தொட கூடாது -சீதை கை விட மாட்டாள்..பெரிய பிராட்டியார் மடியில் ஒதுங்கணும்..ஆழ்வானை காட்டி கொடுத்தார் ..புகழ் பாடி -கிழித்து  போட்டார்..ஆழ்வார்/ஆச்சார்யர்கள்  வைபவம் சொலி அவர் திரு வடி சம்பந்தம் ராமானுஜர்–தூக்கி போடா முடியாத பிரபந்தம்….சாத்விக அபிமானம். பிரபன்ன சாவித்திரி/காயத்ரி ..மூன்று சாத்துமுறை பாசுரங்கள். காட்டு அழகிய  சிங்கர் சன்னதி.பிர பன்னனுக்கு .இன்றியமையாதது ..நம் பெருமாளுக்கும் திரு வேங்கடதானுக்கும் இதை கேட்க ஆசை.. சப்த ஆவரண கோஷ்டி-இதை வீதி ஆற சேவிப்பார்கள்..ஒலி ஒன்றும் இல்லை வாத்தியம் கிடையாது..நார் சந்தியில் நின்று வாத்தியம்– அப்போ சேவை கிடையாது..அனந்தாழ்வான் வரம் கேட்டு  21 நாள்கள் அத்யயன உத்சவம்..சுவாமி சந்நிதி ஏற்படுத்தி..தனித்து ஒரு நாள் 23  ..இயற்பா உடன் சேர்ந்து சாதிக்காமல் தனித்து  -22 தண்ணீர் அமுது உத்சவம்..

67. அநுகூலம் சொன்னேனோ மால்யவானைப் போலே

anukUlam sonnEnO mAlyavAnaip pOlE

மால்யவான் அபசாரம் படாதே –காலில் விழ வேண்டாம் கையை பிடி என்று தாயார்.முன்பே சொன்னாள். நண்பன் இடித்து உரிக்கணும்..கொடியவனையும் திருத்தணும்..அநாதி கால உறவு பெருமாள் நமக்கு என்ற எண்ணம் வேணும்..இதர தெய்வம் போல என்ன பண்ணுமோ என்ற பயம் ..தாய் போல..நீளமான கயிறு கொடுப்பான்..திருத்தும் பொழுது அவமானம் என்ற நினைவுகூடாது

68. கள்வன் இவன் என்றேனோ லோகுருவைப் போலே

kaLvan ivan enREnO lOkaguruvaip pOlE

லோக குரு-சுக்ராச்சர்யாராய் சொல்கிறாள் ..ஆத்ம அபகாரம்-பெரிய கள்ள தனம்..குறள் மாணியாய்..கொள்வன் நான் முதலில் .கொண்டாடாமல் .பழக்கம் இல்லை..மாவலி-அடுத்து–சுருக்கி சொன்னான். மூவடி–அடுத்த சொல்..கமண்டல தண்ணீர் விடும் போது இவன் கள்வன் என்றார்..பூச்சி வடிவம்– சுவாமி வரம் கொடுத்தாலும் சுக்கிரன் கண்ணை துரும்பால் கிளறிய சக்கர கையன் அச்சோ அச்சோ..ஆச்சார்யர் வாக்கியம் மீறினது அவனுக்கு குற்றம்..லோக குரு-நம் ஆழ்வார்-கள்வா ..என்று வெள்ளேரன் -சிவன் -கூப்பிடுகிறார்..தாத்தா பேரன் இடம் பிள்ளை பேரு கேட்ப்பாரா ?

69. கடலோசை என்றேனோ பெரியநம்பியைப் போலே

kadalOsai enREnO periyanambiyaip pOlE

மாறேநேர் நம்பி-தேவருக்கு பிறோடசம் நாய் கொள்ள கூடாது..ராமன்/தர்ம புத்திரன் விட நான் உயர்ந்தவன் இல்லை..ஜடாயு/விதுரன் விட தாழ்ந்தவர் இவர் இல்லை.. கண் சோர ..நெடுமாற்கு அடிமை பயிலும் சுடர்ஒளி-கடல் ஓசையோ என்றார்..திரு இலச்சினை பெற்றவர்..இருவருக்கும் பசி.. சேற்றை சாப்பிட மண் சுவருக்கு மண் இட்டேன்..என்றார்..நிஷ்டை

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: