திரு கோளூர் பெண் பிள்ளை ரகஸ்யங்கள்-2..

ஆச்சர்யர் நிஷ்டை மதுரகவி ஆழ்வார் /இன் கவி பாடும் பக்தர்கள் முதல் ஆழ்வார்/ நாலு கவி பெருமாள் கலியன்/உடன் கூடுவது என்று கொலோ/ காண வாராய்/பரி தவித்து பாட/ மேவினேன் அவன் பொன் அடி மெய்மையே /சென்ற காலத்தில் கிடைத்தது என்று அருளிய பிற பந்தம் அமலன் ஆதி பிரான்/ பகவானை பற்றினால் சந்தேகம்/கோஷ்டியில் பேச்சு ராமானுஜர் காலத்தில் /ச்வதந்த்ரன்  ஈஸ்வரனை பற்றின நாளில் இருந்து சந்தேகம்/பர தந்த்ரனான ஆசார்யன் பற்றினால்/ பந்தம் மோட்ஷம் இரண்டையும் அவன் தர/ இவர் மோட்ஷம் ஒன்றே அருளுவார்/அமுதனார் பாசுரமும் கடந்த காலத்தில் இருக்கும்/ வாசனை இருக்க அம்மாளும் உறைகிறாள்..கலை இலங்கு மொழியாள்/புகும்  போகும் /நாமும் நடக்க நம்பிக்கை தரும் வார்த்தைகள்

36. இருமாலை ஈந்தேனோ தொண்டரடிப்பொடியார் போலே

irumAlai IndhEnO thoNdaradippodiyAr pOlE

இரு இரண்டு/பெருமை ..புஷ்ப மாலையும் திரு மாலையும் /இளைய புண் கவிதை என்று இவரே அருளுகிறார் /ஆண்டாளும் பெரி ஆழ்வாரும் ஐவரும்  பூ மாலையும் பா மாலையும்../திரு மாலை அறியாதவர் திரு மாலை அறியார் /துயில் எளாயே/அர்ச்சையில் இவர் எழுப்புகிறார் /துளசி கொண்டே கைங்கர்யம்../தோஷம் வராத கைங்கர்யம்/மாலா காரர் போல்/தர்ம வர்மா திரு சுற்று/திரு மங்கை மதில் ரட்ஷை அல்ல /பட்டார்-வீர சுந்தர பிரம ராயர் -கேட்க்க வில்லை .

37. அவன் உரைக்கப் பெற்றேனோ திருக்கச்சியார் போலே

avan uraikkap peRREnO thirukkachchiyAr pOlE

திரு கச்சி நம்பி-வைசிய குலத்தில் திரு அவதாரம்.. திரு ஆல வட்டம் /தேவ பெருமாளுக்கு தேவை..அரங்கனுக்கு இரண்டு பக்கமும் காவேரி/ குளிர் அருவி வேங்கடம்/கச்சிக்கு வாய்த்தான் மண்டபம் -உத்சவர் நித்ய படி எழுந்து இருப்பார் இங்கே /புஷ்ப/த்யாக போக மண்டபம்..அந்தரங்கர்கள்/மூவரும் பிராமணர் அல்லர் /குலம் முக்கியம் இல்லை/ஸ்ரீ வைகுண்டத்துக்கு சொத்து ..விதை இங்கு பலம் அங்கே..மண்ணை எடுத்து தலையில் ஒத்துக்க–பேசுவதால் /முக்தி எப்படி கேட்டு சொல்லும் /ஸ்ரீ பாத தூளியால் பதில்/தனக்கும் –சரம கைங்கர்யத்துக்கு ..தேவரீர் எப்போ எழுந்து அருள போகிறீர்/நம்மை பற்றி இருகிறீர் தெரியாது என்ற பதில்..பெரிய நம்பி மாட்டுகளை ஒட்டி -வேஷம் கண்டு .ஆளவந்தார் சிஷ்யர் இருவரும்.. திரு முடி சம்பந்தத்தால் மோஷம்..வீசினீர் பேசினோம்..நமட்டு சிரிப்புடன் /ஆறு வார்த்தை ..பாகவத வைபவம் ..அர்ச்சா சமாதி குலைத்து மூவர்  உடன் -திரு கச்சி நம்பி திரு விளக்கு பிச்சன் தொண்டைமான் சக்கரவர்த்தி -பிராமணர்கள் இல்லை  பேசினார்கள்..அஹமேவ பரம் தத்வம்–தானே பரன்–ஆதி ராஜ்ஜியம் ..உதய கிரி மேல் சூர்யன் உதிப்பது போல/ திரு அபிஷேகம்  அவன் மேல் / தரிசனம் பேத ஏவச /உபாயம் பிரபத்தி/அந்திம ஸ்மிர்த்தி வர்ஜனம்/சரீரத்திலே முக்தி/மரணமானால் வைகுந்தம் தரும் பெருமான்/பூர்ணா சாராரை சரணம்புகணும்

38. அவன் மேனி ஆனேனோ திருப்பாணார் போலே

avan mEni AnEnO thiruppANar pOlE

திருவடி தொடக்கம் அனுபவித்தார் ..நம் பாடுவான் போல பாணர் குளத்தில் அவதாரம்..கண்ணனையே கண்டு உரைத்த காதல் பாசுரம்/முனி வாகனத்வம் இவருக்கு மட்டும் /அவன் மேனியுடன் கலந்தார் /திரு பிரம்பு உண்டு முன்பு /கணை வாங்கி சேவை /விஷமி -கம்பியில் தடுப்பு /இக் கரை லீலா விபூதி/உள்ளே நித்ய விபூதி /கொண்டால் வண்ணனை ..காணா என்று முடித்தார் /

39. அனுப்பி வையும் என்றேனோ வசிஷ்டரைப் போலே

anuppi vaiyum enREnO vasishtaraip pOlE

அஹம் வேத்மி-  முன்பு பார்த்தோம் ..வசிச்டோபி ..அவர் கூட என்றார் /அவர் கண் சாடை கண்டதும் தாம்பாளத்தில் வைத்து கடுத்தார் தசரதன்/எல்லாம் சீதா பிராட்டி திரு கல்யாணத்துக்கு /

40. அடி வாங்கினேனோ கொங்கிற்பிராட்டியைப் போலே

adi vAnginEnO kongiRpirAttiyaip pOlE

அடி-திருவடி..ராம பாதிகை போல ராமானுஜர் பாதுகை/சுமதி என்ற பெயர் இந்த பெண்ணுக்கு /உஞ்ச விருத்தி வரும் பொழுது – ஏழு வீட்டில் பெற்று காவேரி ஜலத்தில் அலசி உப்பு காரம் போக்கி /பின்பு கிடம்பி ஆச்சான் கைங்கர்யம் /மடப் பள்ளி மனம் இருக்கும் தேசிகன் தம் ஸ்ரீ சுக்தியில் /அந்தரங்க கிங்கரர் /தயிர் உண்ட பொன் வயிறு /உலகம் உண்ட பெரும் வாயனுக்கு /அலங்கார தளிகை எப்போது தான் /சுமதி மச்சில் வீட்டில் இருந்து பார்த்து சுவாமி இடம் நேராக மறித்து போய் கேட்டாள்/வாழ்க்கைக்கு நல்லது சொல்வதாக நினைத்து சேவிகிறார்கள்/த்வயம் உபதேசம்/கொங்கு பிராட்டி நாமம்/சொல்லிண்டு போகும் பொது மறந்து மீண்டும் கேட்டாள் /சுலபார் சுவாமி/மறக்காமல் இருக்க ஸ்ரீ பாதுகையும் தந்தார்/திரு ஆராதன தெய்வம் அதை கொண்டாள்/வடுக நம்பி பெருமாள் பொட்டியும் பாதுகை பொட்டியும் சேர்த்து வைக்க/மேல் வைத்து இருக்கணும்/ நிஷ்டை /கூரத் ஆள்வான்-வெள்ளை சாதத்துடன் ராமானுஜர் வர -சம்பந்தம் உண்டு /கருப்பு பார்த்து சிஷ்யர்கள் வர -திருவடி நிலை /சுவாமி திருவடி பார்த்து இதை பெற்றேன் என்றாள்/வெள்ளை சாத்தி இருந்ததால் அடையாளம் தெரிய வில்லை

41. மண் பூவை இட்டேனோ குரவநம்பியைப் போலே

maN pUvai ittEnO kuravanambiyaip pOlE

குருவ நம்பி /குறும்பு அறுத்த நம்பி /குயவன் -மண் புஷ்பம் சமர்பித்தான் /தொண்டை மன்னன் சமர்ப்பித்த ஸ்வர்ணம் கீழே /இந்த மண் புஷ்பம் தலை மேல் /வெளி  இட்டால் மோட்ஷம் வேணும்/ அகங்காரம் கூடாது என்று பேசி வைத்து இருந்தான் /புஷ்ப த்யாக  போக  -பனி பூ கையுமான அந்தரங்கரை  /முடி மன்னவன் /ஆல வட்டமான கை திரு கச்சி நம்பி -வைதிகோதமர்/வீணையும் கையும் – மகா முனி /முக் குறும்பு-தனம் படிப்பு குலம்/வஞ்ச முக் குறும்பாம் /

42. மூலம் என்று அழைத்தேனோ கஜராஜனைப் போலே

mUlam enRu azhaiththEnO gajarAjanaip pOlE

ஆதி மூலமே/ஆனையின் துயரம் தீர /திரி கூட மலை கீழ் பொற்றாமரை குளம்/கூகு கந்தர்வன் -முதலை /நிலம் ஜலம்/கைமா =யானை/ஆயிரம் காலம் யுத்தம் /காரணமே கிடையாதவன் ஆதி மூலம் /கூப்பிட உடன் போனது அகில காரண  அத் புத்த காரண நிஷ் காரணம் /கஜம் -க அங்கெ  ஜம் இங்கே /வேகத்துக்கு வணக்கம் -பட்டார் /வாரணம் காரணம் நாரணம் /நாராயணா ஒ மணி வண்ணா நாகணையாய்/வெள்கி நிரப்ப /மூல பேர் இட்டளித்த – கேட்டதும்  -நீல மேகத்துடன் வந்தான் /நின்று தன கழல் ஏத்த /சரீரம் ரட்சிக்க இல்லை -புஷ்பத்தை சமர்ப்பிக்க /தானே வந்து தன் திருவடியில் சேர்த்து கொண்டான் /ஆதரம்..

43. பூசக் கொடுத்தேனோ கூனியைப் போலே

pUsak koduththEnO kUniyaip pOlE

..மாலகாரர் முதலில் அடுத்து  /கூனி/சுகந்த சந்தானம்-அழகிய முகம் கொண்டவளே என்று கேட்டதும் தன்னையே  கொடுத்தால் /பூசும் சாந்தும் ..பாசுரமே புஷ்பம் போல /மடி தடவாத சோறு-விதுரர் போல/பிரத் உபகாரம் எதிர் பார்க்காத / சுருள் நாறாத பூ / சுண்ணாம்பு கலவாத சந்தானம்-அகங்காரம் இல்லாத கைங்கர்யம் /நைக வக்ரா -ஒரு கூன் இல்லை பல கூன்

44. பூவைக் கொடுத்தேனோ மாலாகாரரைப் போலே

pUvaik koduththEnO mAlAkAraraip pOlE

திகைப்பு பெரியவர் வந்ததும் /வண்ணான் இடம் முதலில் வஸ்த்ரம் -கேட்டு தராமல் அபசாரம் பட்டான்../ராமானுஜர் பெருமாள் திரு முகத்தில் புண் சிரிப்பு கண்டதும் பாட்டனாருக்கு பாட்டனாரை ஷமிக்கணும் /கார் ஏர் கருணை இராமனுசன்/

45. வைத்து இடத்து இருந்தேனோ பரதனைப் போலே

vaiththa idaththu irundhEnO baradhanaip pOlE

ராமன் வைத்த இடத்தில் -அசித் பதார்த்தம் போல/கேள்வி கேட்க்காமல்/கட்டிலே வைத்தாலும் காட்டிலே வைத்தாலும் /ராஜா போலவும்  சேவகன் போலவும்/தர்ம உபதேசம் லக்ஷ்மணன்-சீதை பிராட்டி உடன்/வன வாசம் இருக்கும் என்று ஜாதகம் மூட்டை தயார் ஒரு வயசிலே தெரியும்..கச்ச ராம மா சகா –முன் போகிறேன்-நீ பின்  வரணுமா முடிவு பண்ணிக்கோ /பகு வசனம் ஆசீர்வாதம் கேட்க்கும் பொது மூன்று பெயர் இருக்கணும் பாம்பு செவி/சீதை இடம் பரதனை தம்பி போலவும் சத்ருக்னனை பிள்ளை போலவும் என்று சொல்லி என் பெயரை சொல்ல வில்லை -லக்ஷ்மணன்..பாரதந்த்ரத்தில் இருந்தவன் பரதன்–தம்பிக்கு லக்ஷணம்  சொல்லும்  போது பரதனை சொன்னான்/.நந்தி கிராமத்திலே இருந்தான்..இள அரசு பட்டமும் வேண்டாம் என்றான் லக்ஷ்மணன்/பரதன் சரி என்று ஒத்து கொண்டு பட்டம் பெற்றான்

46. வழி அடிமை செய்தேனோ லக்ஷ்மணனைப் போலே

vazhi adimai seydhEnO lakshmaNanaip pOlE

சுற்றம் எல்லாம் பின் தொடர  தொல் கானம் அடைந்தவனே ..கூட்டமே சென்று செய்யும் அனைத்து கைங்கர்யம்/ பிராப்யதுக்கு இளைய பெருமாள்/ஜடாயு/ பிள்ளை திரு நறையூர் அரையர்/ சிந்தயந்தி ..அகம் சர்வம் கரிஷ்யாமி/சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தை கைங்கர்யம்/பரண சாலை கட்டும் பொழுதும் தனி அறை கட்டி தகப்பன் போன்று இருந்தார் /நினைத்ததை செய்தான் /தண்ணீர் பந்தல் போல..

47.அக்கரைக்கே விட்டேனோ குஹப்பெருமாளைப் போலே

akkaraikkE vittEnO guhapperumALaip pOlE

உயர்ந்தது தேன்  தேன் தாழ்ந்தது மீன்..ஏழை எதலன் ..திரு மங்கை ஆழ்வார்..குகன் பிரிய மனம் இல்லை தேன் உள தினைமாவு உளது ..நாய் அடிமையோம் உளோம்..பிரிவு உளது எனில் அன்றோ சுகம் உளது ..பரிசில் கட்டும் கைங்கர்யம் ..பத்தி உடை குகன் கடக்க ..சுமந்த்ரன் இக் கரையில் காத்து இருக்கிறார்.. ஆசையாக ராமன் கூப்பிடுவார் என்று ..இக் கரை -சம்சாரம்.அக் கரை மோட்ஷம் பகவான் செலுத்த இருக்க . பகவானையே அக் கரைக்கு கொண்டு போனவன் ..வைகுந்தன்  என்பதோர் தோணி ..பெறாதுஉழல்கிறேன் ..சோதித்து ஏக குலம் ஆன பெருமை..

48.அரக்கனுடன் பொருதேனோ பெரிய உடையாரைப் போலே

arakkanudan porudhEnO periya udaiyAraip pOlE

..பெரிய உடையார் ஜடாயு /கச்சா லோகம் அனுப்பி வைத்தார்..சந்திர கசம் வாளால்-சிவன் கொடுத்தது  சிறகு அறுக்க பட்டார் ..தாகேத்-ஏகாந்தமான இடம்..ஜடாயு தீர்த்தம் இருக்கு ..பெரிய தகப்பனார் சிறகு வின் கீழ் வசிக்க ஆசை பட்டார்.. ஆயுஷ்மான் என்று பல்லாண்டு  பாடினார் ..தேவாதிக செயல் குட்டு வெளி பட்டது -ஆழ்வான்..நால்வரில்முற் பட்டவன்..தர்ம புத்திரன் -விதுரன்.. மூவரில் முற்பட்டவர் மரநேர் நம்பிக்கு ..

49.இக்கரைக்கே சென்றேனோ விபீஷணனைப் போலே

ikkaraikkE senREnO vibIshaNanaip pOlE

ராவண கால சோதிகா..நால்வருடன் புறப்பட்டான்..ஆஜகாம முகூர்த்தம். நிவேதா..சர்வ லோகைய சரணம்.. இக் கரைக்கு வந்தேனோ இல்லை/அக் கரைக்கு சென்றேனோ இல்லை/ ஆபாச சம்பந்தம் விட்டான்-சென்றான். ராமன் இருக்கிற இடம் -இக் கரை.. தள்ளி இருப்பது..அக் கரை சம்சாரம்/வைகுண்டம் -இக் கரை.. நெருக்கமான இடம் அவர் திரு உள்ளத்தில் ..திரு கோளூர் கிளம்பற இடம் ஆனது எனக்குஎன்கிறாள்

50.இனியது என்று வைத்தேனோ சபரியைப் போலே

iniyadhu enRu vaiththEnO sabariyaip pOlE

ஹம்பி பக்கம் ..கிஷ்கிந்தை ..பம்பா நதி கரை..மதங்கர் ..வேடுவச்சி ..கண் பார்வை பட்டு மோட்ஷம்.. நாவுக்கு இனிமையான பழம் எடுத்து வைத்தால்.. வாங்கி சாப்பிடுகிறார்..ஆச்சர்யர் முகேனே கொடுத்தால் ..சபரிக்கு ஆச்சார்யர் நியமனம் படி வைகுந்தம்..தானே வைகுந்தம் தரும்.. கொடுத்துதான் ஆகணும்..சமயக்போஜனம்

51.இங்கும் உண்டு என்றேனோ ப்ரஹ்லாதனைப் போலே

ingum uNdu enREnO prahlAdhanaip pOlE

இந்தளத்தில்-குமிட்டியில் தாமரை பூத்தால் போல பிரகலாதன் ..எங்கும் உளன்.. யார் தூண்டுகிறார் ? உன்னை கேள்வி கேட்க்க தூண்டுபவன் சாஸ்தா நாராயணன் ஒருவனே ..இந்த தூணில் உளனோ ? எங்கும் உளன் என்ற மகனை காய்ந்து ..ஓர் ஆயிரம் நாமம் சமம்..பிளந்திட்ட கைகள் சப்பாணி ..இங்கு உண்டு இல்லை என்றாலும்மோட்ஷம்

52.இங்கு இல்லை என்றேனோ ததிபாண்டனைப் போலே

ingu illai enREnO dhadhipANdanaip pola

இங்கு  இல்லை என்றாலும் மோட்ஷம் ததி பாண்டம். மோர் பானை வைத்து இருப்பவர் ..யசோதை கேட்க்க இல்லை என்றார்.. தட்டி திறந்து விட சொல்ல கூலியாக முக்தி கேட்டான்.. தயிர் பானைக்கும் கேட்டு பெற்றான்.. இன்னும் மூலையில் அங்கு போய் பார்த்தல் இருக்கும்..

53.காட்டுக்குப் போனேனோ பெருமாளைப் போலே

kAttukkup pOnEnO perumALaip pOlE

பித்ரு வாக்ய பரிபாலனம். என்னையும் என் வார்த்தையும் மெயாக கொண்டு..சிற்றவை சொல் கேட்டு ..ஸ்ரீ ராமன் தாலேலோ. இது மன்னவன் பணி நும் பணி  மறுப்பனோ..கூற்றுதாய்..

54.கண்டு வந்தேன் என்றேனோ திருவடியைப் போலே

kaNdu vandhEn enREnO thiruvadiyaip pOlE

கண்டேன் சீதையை ..அனைத்து குரங்குகளும் சொன்னன ..ஆனந்தத்தால் –மது வனம். ததி முகன்..துவம்சம்..உயிர் போல சுக்ரீவனுக்கு வாலை தூக்கி அடிக்க.. சீதை கிடைத்தால் என்றான் சுக்ரீவன். எங்கள் ராமன் முதுகு பிழைத்தது ..திருஷ்டா சீதா மயா..பரிவு ..ஆரம்பித்தார் கண்டேன்.. காண்கை முக்கியம் ..இஹ்து அவன் கைமோதிரமே

55.இரு கையும் விட்டேனோ த்ரௌபதியைப் போலே

iru kaiyum vittEnO dhraupadhiyaip pOlE

இரண்டு கையாலும் தூக்கி சரணம். புடவை சுரந்தது திரு நாமம் இறே ..நானும் நீயும் பாதி இல்லை.. அவனே என்று இருக்கணும்.. கடன் கொடுத்தவனுக்கு வட்டியும் முதலும் கொடுக்காதவன் போல வருந்தினான்..கோவிந்தா என்றது . உத்தமன்வாக்கியம்

56.இங்கு பால் பொங்கும் என்றேனோ வடுகநம்பியைப் போலே

ingu pAl pongum enREnO vaduganambiyaip pOlE

வடுக நம்பி ஆச்சார்யர் நிஷ்டை. சத்ருக்னன் மதுர கவி போல..அதரதுக்கு பொருந்தும் பால் என்று ..அடியார் அடியே கூடும் இது அல்லால் ..

57.இரு மிடறு பிடித்தேனோ செல்வப்பிள்ளையைப் போலே

iru midaRu pidiththEnO selvappiLLaiyaip pOlE

செல்வ பிள்ளை எதிராஜ சம்பத் குமாரர்..ராம பிரியர் ..செல்ல பிள்ளை இங்கே போதராய் ..மிடறு -கழுத்து.. தழுவி கொண்டு ..அணைத்து கொண்டார் ..கழுத்தை சிநேகத்தோடு பற்றினார்.. நவ ரத்னம் அதனால் தான் பிறந்தது ..நவ க்ரந்தம்.. பகவான் பண்ணின பாகவத கைங்கர்யம் தாம் பண்ண வில்லை என்கிறாள்

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: