ஸ்ரீ திவ்ய பிரபந்தத்தில் ஸ்ரீ திவ்ய ஆயுதங்கள்-ஸ்ரீ பூதத்தாழ்வார் —

தழல் எடுத்த போர் ஆழி ஏந்தினான் பொன் மலர் சேவடியை ஓர் ஆழி நெஞ்சே ! உகந்து -7

கோள் அரியாய்  ஒண் திறலோன் மார்வத்து உகிர் வைத்தது -18

மகிழ்ந்தது அழல் ஆழி சங்கம் அவை பாடி ஆடும் தொழில் ஆகம் சூழ்ந்து துணிந்து -32

சரம் துரந்தான் தாள் இரண்டும் ஆர் தொழுவார் பாதம் அவை தொழுவது அன்றே 43

அடல் ஆழி கொண்ட அறிவனே -55

பொன் ஆழி பாடென்று அருள் நீர்மை தந்த அருள் -58

கண்டேன் திரு மேனி யான் கனவில் கண்டேன்  கனலும் சுடர் ஆழி கண்டேன்
உரு நோய் வினை இரண்டும் ஒட்டு வித்து பின்னும் மறு நோய் செறுவான் வலி -67

இடம் கை வலம் புரி நின்று ஆர்ப்ப எரி கான்று அடங்கார் ஒடுங்குவித்த தாழி -71

பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் கனவில் மிகக் கண்டேன் மீண்டு அவனை மெய்யே மிகக் கண்டேன்
ஊன் திகழும் நேமி ஒளி திகழும் சேவடியான் வான் திகழும் வடிவு -81

வடி சங்கம் கொண்டானை …ஏத்துமினோ உற்று -93

உலகு ஏத்தும் ஆழியான் அத்தி வூரான் 95

———————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூதத்தாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: