பாசுர படி சேர்த்தி திரு நாமங்கள்

எழில் திரு மார்பர்
எழிலார் திரு மார்பர்
செய் அவள் நின் அகலம்
திரு வுடையாள் மணவாள 
சீதை மணாளா
அரவிந்த பாவையும் தானும்
மாதவன்
தோடுலா மலர்  மங்கை  தோள் இணை தோய்ந்த 
அல்லி மா மலர் மங்கை   நாதன் அரங்கன்
அல்லி மலர் திரு மங்கை கேள்வ திரு மகளோடு இனிது அமர்ந்த செல்வன்
மங்கை மன்னி வாழு மார்பா
திரு கலந்து சேரு மார்பா
வல்லி நாண் மலர் கிழத்தி  நாத அல்லி மாதர் புல்க நின்ற ஆயிரம் தோளான்
மலி மாட மங்கை தன் கொழுநன்
அன்று ஆயர் குல கொடியோடு அணி மா மலர் மங்கை யோடு அன்பு அளாவி
பார் வண்ண மட மங்கை பனி நன் மா மலர் கிழத்தி நீர் வண்ணன் மார்வத்தில்  
இருவர் அடி வருடும் தன்மையான்
ஆயர் பூம் கொடிக்கு இன விடை பொருதவன்

பூ ஆர்  திரு மா மகள் புல்கிய மார்பா மென் தோள் ஆய்சிக்கு அன்பனாய்
வில் ஏர் நுதல் வேல் நெடும் கண்ணியும் நீயும்
அம் புருவ வரி நெடும் கண் அலர் மகளை வரை அகலத்து அமர்ந்து 
திரு வாழ் மார்பன்
திரு வுக்கும் திரு ஆகிய செல்வா
பந்தார் மெல்விரல் நல்வளை தோளி பாவை பூ மகள் தனோடும் வுடனே வந்தாய்
செம் கமல் திரு மகளும் புவியும் செம் பொன் திருஅடி இன் இணை வருட
புவி மடந்தைதனை இடந்து புல்கி எயிற்று இடை வைத்து அருளிய எம் ஈசன்
திரு மாமகள் மருவும் சிறுபுலியூர் சலசயனத்து அருமா கடலமுது
வாசவார் குழலாள் மலை மங்கை தன் பங்கன்  திரு மங்கை மணாளன்
வடி தடம் கண் மலர் அவள் வரை ஆகத்துள் இருப்பள்
மடப் பாவை சீர் ஆளும் வரை மார்பன்
மார்வில் திருவன்
மடமகள் குயமிடை தடவரை அகலம் அது வுடையவர்
புலமனு மலர்மிசை மலர்மகள் புணரிய நிலமகள் என இன மகளிர்கள் இவரோடும்
வல மனு படை வுடை மணி வண்ணர் மகள் செவ்வி தோய வல்லான்
திரு மா  மகளுக்கு  இனியான்
குல  மா  மகளுக்கு  இனியான்
நில மா  மகளுக்கு  இனியான்
நானில நங்கை மணாளா
மண் மகள் கேள்வன் மலர் மங்கை நாயகன்
திரு மறு மார்பன்
திரு மா மகள் தன் கணவன்
குநிலல வரையன் மடப் பாவை இடப் பால் கொண்டான்
பாவை மாயன் மொய் அகலத்து வுள் இருப்பாள் அன்று ஆயர் குல மகளுக்கு அரையன்
மலர் மகள் நின் ஆகத்தாள்
தாமரையாள் கேள்வன்
பனி மலராள் அங்கம் வலம் கொண்டான்
ஒரு வல்லி தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன்
பவள வாய் பூ மகளும் பன்மணி பூணாரம் திகழும் திரு மார்பன்
பூ மங்கை கேள்வன் 
மின்னே போல் தோன்றி மலிந்து  திரு இருந்த மார்வன்
பொன் பாவை கேள்வா திருவோடு மருவிய இயற்கை
பூ மேய செம் மாதை நின் மார்வில் சேர்வித்து
ஒரு மதி முகத்து மங்கையர் இருவரும் மலரன அம்கையின் முப்பொழுதும் வருட
அரி துயில் அமர்ந்தனன் மலர் மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
மான் ஏய் நோக்கி  மடவாளை மார்வில் கொண்டாய் மாதவா
திரு மகளார் தனிக் கேள்வன்
மலராள் மணவாளன்
தன்வுள் கரக்கும் வுமிழும் தடம் பெரும் தோள் ஆரத் தழுவும் பார் என்னும் மடந்தையை மால் செய்கின்ற மால்.
அல்லி மலர் மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான்
கமல திரு மாதினை தடம் கொள் தார் மார்பினில் வைத்தவர்
மைய கண்ணாள் மலர் மேல் வுறைவாள் வுறை மார்பினன்
மணி மாமை குறைவிலா மலர் மாதர் வுறை மார்வன்       
கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடங்தைக்கும் குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன்
ஒசிந்த ஒண் மலராள் கொழுநன்
திரு மா மகள் கேள்வா
அலர் மேல் மங்கை வுறை மார்பா
என் திரு மகள் சேர் மார்வன்
திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட நில மகள் கேள்வன்
உரு வேழும் தழுவி நீ கொண்ட ஆய மகள் அன்பன்
என் திரு மார்பன்
என் மலை மகள் கூறன் அமர் வென்று உருப்பிணி நங்கை அணி நெடும் தோள் புணர்ந்தான்
திரு அமர் மார்வன்
வடிவிணை இல்லா மலர் மகள் மற்றை நில மகள் பிடிக்கும் மெல் அடியை  
மையார் கரும் கண்ணி கமல மலர் மேல் செய்யாள் திரு மார்வினில் சேர் திரு மால்
கொடியேர் இடை கோகனகதவள் கேள்வன்
வடிவேல் தடம்  கண்   மடப் பின்னை மணாளன்
மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடங்தைக்கும்
மானை நோக்கி மடப்பின்னை  தன் கேள்வன்
அல்லி மாதர் அமரும் திரு மார்பினன் 
வாள் கெண்டை ஒன் கண் மடப்பின்னை தன் கேள்வன்
திகழ்கின்ற திரு மார்பில் திரு மங்கை தன்னோடும்
கோல மலர் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ
பூ மன்னு மாது பொருந்திய மார்பன்
மா மலராள் நாயகன்-

————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: