திருக் கோளூர் அம்மாள் வார்த்தைகள்..

1…. அழைத்து வருகிறேன் என்றேனோ அக்ருரை போல ..

2….அகம் ஒழித்து விட்டேனோ விதுரரை போல  ..

3….தேகத்தை விட்டேனோ ருஷி பத்னியை போல ….

4..தாச முகனாய் சேரேனோ பிராட்டியை போல    ….

5..பிணம் எழுப்பி விட்டேனோ தொண்டைமான் போல ….

6..பிணம் வீருந்து விட்டேனோ கண்ட கர்னனை போல..

7….தாய்க் கோலம் செய்தேனோ அனசுயை போல ….

8..தந்தை எங்கே என்றேனோ துருவனை போல ….

9..மூன்று எழுத்து சொன்னேனோ க்ஷத்திர பந்துவை போல  ….

10..முதல் அடியை பெற்றேனோ அகலிகை போல….

11..பிஞ்சாய் பழுத்தேனோ ஆண்டாளை போல  ….

12..எம்பெருமான் என்றேனோ பட்டார் பிரானை போல .. 

13….ஆராய்ந்து விட்டேனோ திரு மழிசையாரை போல  .. 

14..நான் (அவன் )சிறியன் என்றேனோ ஆழ்வாரை போல  .. 

15..ஏதேனும் என்றேனோ குலேசெகறரை போல .. 

16..யான் சத்யம் என்றேனோ கிருஷ்ணனை போல .. 

17..அடையாளம் சொன்னேனோ  கபந்தனை போல  .. 

18….அந்தரங்கம் சொன்னேனோ திரிசடையை போல .. 

19….அவன் தெய்வம் என்றேனோ மண்டோதரியை போல .. 

20….அகம் வேத்மி என்றேனோ விஸ்வா மித்றரை   போல  .. 

21….தேவு மற்று அறியேன் என்றேனோ மதுரகவியை போல .. 

22….தேவத்தையை பெற்றேனோ தேவகியை போல .. 

23..ஆழி மறை என்றேனோ வசுதேவரை போல .. 

24….ஆயனை வளர்த்தேனோ யசோதையை போல .. 

25….அனு யாத்ரை செய்தேனோ அணில் போல.. 

26….அவல் பொறியை ஈன்டேனோ குசேலரை போல.. 

27….ஆயுதங்கள் ஈன்டேனோ அகஸ்தியர் போல   .. 

28….அந்தரங்கம் புக்கேனோ சஞ்சயனை போல .. 

29….கருமத்தால் பெற்றேனோ ஜனகரை போல .. 

30….கடித்து அவனை கண்ண்டேனோ திரு மங்கையாரை போல .. 

31….குடை முதல் ஆனது ஆனேனோ அனந்தாழ்வான் போல .. 

32….கொண்ண்டு திரிந்தேனோ திருவடியை போல  .. 

33..இளைப்பு விடாயை தீர்த்தேனோ நம் பாடுவானை போல  .. 

34..இடை கழியில் கண்ண்டேனோ முதல் ஆழ்வார் போல    .. 

35….இரு மன்னர் பெற்றேனோ வால்மிகியை போல .. 

36..இரு மாலை இந்தேனோ தொண்டர் அடி பொடியாரை போல.. 

37….அவன் உரைக்க பெற்றேனோ திரு கச்சியாரை போல .. 

 38..அவன் மேனி ஆனேனோ திரு பாண்ணாரை போல  .. 

39….அனுப்பி வையும் என்றேனோ வசிஷ்டரை போல .. 

40..அடி வாங்கிநேனோ கொங்கு பிராட்டியை போல .. 

41….மண் பூவை இட்டேனோ குருவ நம்பியை போல   .. 

42….மூலம் என்று அழைத்தேனோ கஜ ராஜனை போல     .. 

43….பூச கொடுத்தேனோ கூனியை போல .. 

44….பூவை கொடுத்தேனோ மாலா காராரை போல .. 

45….வழி அடிமை செய்தேனோ லக்ஷ்மணனை போல .. 

46….வைத்த இடத்து இருந்தேனோ பரதனை போல  .. 

47….அக்கரைக்கு விட்டேனோ குக பெருமாளை    போல .. 

48….அரக்கனுடன் பொறுதேனோ பெரிய வுடையாரை போல  .. 

49….இக்கரைக்கு சென்றேனோ விபிஷணனை போல .. 

50….இனியது என்று வைத்தேனோ சபரியை போல .. 

51….இங்து உண்டு என்றேனோ ப்ரகாலதனை போல     .. 

52….இங்து இல்லை என்ற்னோ ததி பாண்ண்டானை போல  ..  

53..காட்டுக்கு போனேனோ பெருமாளை போல .. 

54….கண்டு வந்தேன் என்றேனோ திருவடியை போல ..
 

55….இரு கையையும் விட்டேனோ த்ருபதியை போல ..
 

56….இங்கு பால் பொங்கும் என்றேனோ வடுக நம்பியை போல .. 

57….இரு மிடறு  பிடித்தேனோ செல்வ பிள்ளையை போல .. 

58….நில் என்று பெற்றேனோ இடை ஆற்றூர் நம்பியை போல ..

59….நெடும் தூரம் போனேனோ நாத முனி போல..  

60….அவன் போனான் என்றேனோ மாருதி ஆண்ண்டான் போல 
 61….அவன் வேண்ண்டாம் என்றேனோ ஆழ்வானை போல  .. 

62….அத்வைதம் வென்ற்னோ எம்பெருமானாரை போல .. 

63.. அருள் ஆழ்ழி கண்ண்டேனோ நல்லானை போல ..

64….அனந்த புரம் புக்கேனோ ஆள  வந்தாரை    போல ..

65….அறியனைப் பிரிந்தேனோ தேய்வாரி ஆண்ண்டான் போல ..
 

66….அந்தாதி சொன்னேனோ அமுதனாரை போல ..
 

67….அனுகூலம் சொன்னேனோ மாலவனை போல  …. 

68….கள்வன் இவன் என்றேனோ லோக குருவை போல  .. 

69….கடல் ஓசை என்றேனோ பெர்ரிய நம்பி போல    .. 

70….சுற்றிக்  கிடந்தேனோ மலையாண்டான் போல  …

 71….சூள்வுரவு கொண்டேனோ கோட்டியுரை போல   

72…..வுயராய பெற்றேனோ ஊமையை போல ..

73….வுடம்பை வெறுத்தேனோ நறையூர் அரையரை போல  

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் கோளூர் அம்மாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: