தாமரை அரவிந்தம் பங்கயம் கமலம் பத்மம் பலவாறு ஒப்பிட்டும் பின்னையும் —
பரஞ்சோதி நின் இகழ்ந்து –ஏன் பரஞ்சோதி கோவிந்தன் பண்புரைக்க மாட்டேனே
..தாமரைக் காடு மலர் கண்ணொடும் செவ் வாய் ..திரு வாசிரியம் -5
..அடித் தளமும் தாமரையாய் அங்கங்களும் பங்கயம் ..பெரிய திரு மொழி -8-1-5
..அனைத்து வுலகம் வுடைய அரவிந்த லோசனன் ..தொலை வில்லி மங்கலக்ம்
.. திருக் கமல பாதம் வந்து – திரு பாணன் ஆழ்வார்
..பாமரு மூவுலகம் அளந்த பத்ம பாதாவோ -திருவாய் மொழி 7-6-1
..கட்டு வுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை ஒவ்வா -திருவாய் மொழி 3-1-2
—————————————-
.. வுந்தி மா மலர் மெய் மிசை படைத்தவன் வுகந்து இனிது வுறை கோயில் -பெரிய திரு மொழி 4-2-9
பா மாரு மூ உலகும் படைத்த பற்ப நாபாவோ –
முதலாம் திரு உருவம் மூன்று என்பர் –ஒன்றே முதலாகும் மூன்றுக்கும் என்பர் -முதல்வா
நிகர் இலகு கார் உருவா நின் அகத்ததன்றே புகார் இலகு தாமரையின் பூ –பெரிய திருவந்தாதி –72-
——————————————-
..உரம் பெற்ற மலர் கமலம் வுலகு அளந்த சேவடி போல் உயர்ந்து காட்ட -வரம் பெற்ற கதிர் செந்நெல் தாள் சாய்ந்து
தலை வணங்கும் தண் அரங்கமே –பெரியாழ்வார்- திரு மொழி 4-9-8
..புது நாண் மலர் கமலம் எம் பெருமான் பொன் வயிற்றில் பூவே போல்வான்
பொது நாயகம் பாவித்து இறுமாந்து பொன் செய்க்கும் புனல் அரங்கமே -பெரியாழ்வார்- திரு மொழி 4-9-4
————————————–
..அடி ஜோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ– திரு வாய் மொழி 3-1-1
..தண் தாமரை சுமக்கும் பாதப் பெருமானை-திரு வாய் மொழி 4-5-8-
குளிர்த்தியிலும் பரிமளத்திலும் செவ்வியிலும்–தாமரை திருவடிகளுக்குத் தோற்று சுமக்கிறாய் போலே ஆயிற்று இருக்கிறது-
———————————————-
..கடி கொழ் பூம் பொழில் காமரு பொய்கை வைகு தாமரை வாங்கிய வேழம் – பெரிய திரு மொழி 5-8-3
..சாந்து விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல ஆய்ந்து கொண்டு ஏத்த வல்லார் -திரு வாய் மொழி -10-2-10
தாம் உளரே -தம் உள்ளம் உள் உளதே–தாமரையின் பூ உளதே -ஏத்தும் பொழுது உண்டே –இரண்டாம் திருவந்தாதி -21-
—————————————
..தாமரைக் கண்ணினோடும் -திரு வாய் மொழி 5-5-1
..தாமரைக் கண் என்றே தளரும் -திரு வாய் மொழி 7-2-1
..தாமரைக் கண்ணன் ஏன் நெஞ்சின் வூடேய் -திரு வாய் மொழி 7-3-1
..பங்கய கண்ணானை திரு பாவை -14
———————————————-
..ஒண் பூ வுயரவும் கதிரவனையே நோக்கும் முதல் திரு அந்தாதி -66
செம் கமலம் அந்தரம் சேர் வெம் கதிரோனுக்கு அல்லால் அலராவால் -பெருமாள் திருமொழி -5-6–
இதுக்கு விதி விலக்கு-
..அங்கு மலரும் குவியும் மால் உந்தி வை ஓங்கு கமலத்தின் ஒண் போது அங்கைத் திகிரி சுடர் என்னும்
வெண் சங்கம் வானில் பகரும் மதி என்றும் பார்த்து -மூன்றாம் திரு அந்தாதி -67
———————————————
..மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரை-திருவாய் மொழி 8-5
..தாவி வையம் கொண்ட தடம் தாமரைகட்கே -திருவாய் மொழி 6-9-10
..நேராய் கடி கமலத்து இருந்தும் காண்கிலன் கண்ணன் அடி கமலம் தன்னை அயன் -முதல்திரு அந்தாதி -56
————————————————–
..பூவினை மேவிய தேவி-திரு விருத்தம்
..தாமரைக் கேள்வன் என்னும் -பெரிய திரு மொழி 4-8-2
..ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் வுணர்வு -முதல்திரு அந்தாதி
..வேரி மாறாத பூ மேல் இருப்பாள் வினை தீர்க்குமே -திருவாய் மொழி 4-5-11
பொற்றாமரையாள் கேள்வன் புள்ளம் பூதம் குடியானே
————————————————–
..தாமரை மேல் வசத் தடம் வருவான் ஒரு நாள் வந்து தோன்றாயே -திருவாய் மொழி 8-6-10
..அக் கமலத்து இலை போலும் -திருவாய் மொழி 9-7-3
..புண்டரீக மலர் அதன் மேல் புவனி எலாம் படைத்தவனே -குலேசேகரஆழ்வார்
தடாகம் பூவால் நிறைந்தது போலே இவன் அவயவங்கள் எல்லாமே தாமரையே
தடாகத்தில் மீன்கள் -இவன் இடம் திருக் கண்கள்
இதழ்கள் -அக்கமலத்து இலை போலும் –திருவாய் -9-7-3–இங்கும்
தாபத்த்ரயம் தீர்ப்பவன் இவன்
படிக்கட்டுகள் ஒரு துறையிலும் பல உண்டே அங்கும் இங்கும் உபாயங்களை பல
படித்துறைகள் பல -இங்கும் தியானம் அர்ச்சனம் சங்கீர்த்தனம் இத்யாதி
தண்ணீர் நிரம்பிய தடாகம் -கருணைக்கடல் அன்றோ இவன்
தண்ணீர் தடாகம் -அப்ருதக் தத்வம் -இவனும் ரஸ ஸ்வரூபி
ஆழம் அறிந்தவர் மூலம் -ஆச்சார்யர் மூலமே இங்கும்
அலை ஆர்ப்பரிக்கும் -தோள்கள் ஆயிரத்தாய் -இத்யாதி
உஜ்ஜீவனம் -விழுந்து மாய்வாரும் உண்டே -இங்கும்
பல உபயோகங்கள் இங்கும் அங்கும் -வாக்கினால் கருமம் தன்னால் மனத்தினால் ஸ்ரத்தை தன்னால் –திருக் குறும் தாண்டகம் -4-
—————————–
ஆக –
ஒருவாறு ஒப்புமை சொல்லவும்
படைத்ததை காட்டவும்
பெருமை சொல்லவும்
புண்டரீகனே -அவனை நேராகச் சொல்லவும்
அரவிந்தப்பாவை -அவளை நேராகச் சொல்லவும்
தாமரைக்கு கண்களுக்கு அற்றுத் தீர்ந்து -என்று அநந்யார்ஹத்வம் சொல்லவும்
எளிதில் குனிந்து பறித்து அர்ச்சிக்கும் படி அன்றோ தாமரை -ஸுலப்யம் காட்டவும்
பொற்றாமரைக்கயம் நீராடக் போவோம்
மன்னு முது நீர் அரவிந்த மலர் மேல் வரி இசை வந்து பாட
நூற்று இதழ் கோல் அரவிந்தம் நுழைந்த பாலது –பெரிய திருமொழி -4-4-1–
நயப்புடை ந என் தொடைக் கிழவி உள் பொதிவோம்– நல் பூவைப் பூ ஈன்ற வண்ணன் புகழ் -பெரிய திருவந்தாதி-1-
———————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply